• Tag results for UP Polls

அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றார் யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்று ஆய்வு மேற்கொண்டார். 

published on : 25th February 2022

'பெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள்' - லக்னெள கல்லூரி அறிவிப்பு

உத்தரப் பிரதேச தேர்தலில் பெற்றோர்கள் வாக்களித்தால் மாணவர்களுக்கு 10 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என லக்னெள கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

published on : 23rd February 2022

குடும்ப அரசியல் செய்பவர்கள் என்னை பணி செய்ய விடாமல் தடுத்தனர்: மோடி

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, "மார்ச் 10ஆம் தேதி, ஹோலியை பாஜகவின் மாபெரும் வெற்றியுடன் ஹர்டோய் மக்கள் கொண்டாடுவார்கள்" என்றார்.

published on : 20th February 2022

உ.பி. தேர்தல்: 11 மணி நிலவரப்படி 20.03% வாக்குகள் பதிவு

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவில் காலை 11 மணி நிலவரப்படி 20.03 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

published on : 10th February 2022

உ.பி. தேர்தல்: காலை 9.30 மணி நிலவரப்படி 7.95% வாக்குகள் பதிவு

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (பிப்.10) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  காலை 9:30 மணி நிலவரப்படி 7.95 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

published on : 10th February 2022

உங்கள் ஒரு ஓட்டு "குற்றமில்லாத, அச்சமற்ற, கலவரமில்லாத" மாநிலத்திற்கான உறுதியை வலுப்படுத்தும்: ஆதித்யநாத்

"குற்றம் இல்லாத, அச்சம் இல்லாத, கலவரம் இல்லாத" மாநிலத்திற்கான பாஜக உறுதியை வலுப்படுத்தும் விதமாக வாக்காளர்கள் வாக்களிக்குமாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார். 

published on : 10th February 2022

உ.பி தேர்தல்: ஜனநாயகத்தின் புனித திருவிழாவில் பங்கேற்க வாக்காளர்களுக்கு மோடி அழைப்பு

மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் "ஜனநாயகத்தின் புனித திருவிழாவில்" ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

published on : 10th February 2022

'விருப்பமான உடையணிவது பெண்களின் உரிமை' - பிரியங்கா காந்தி

விருப்பமான உடையணிவது பெண்களின் உரிமை என்றும் ஒரு பெண் என்ன உடை அணிய வேண்டும் என்று சொல்ல யாருக்கும் உரிமையில்லை என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

published on : 9th February 2022

உ.பி. முதல்கட்டத் தேர்தல்: 50,000 துணை ராணுவப் பாதுகாப்புப் படையினர் குவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளதை அடுத்து சுமார் 50,000 மத்திய துணை ராணுவப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

published on : 9th February 2022

உ.பி.யில் இன்று தேர்தல் பிரசாரத்தைத் துவங்குகிறார் பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார். 

published on : 31st January 2022

கரோனாவால் தோ்தல் கட்டுப்பாடு: பிரசார பொருள்கள் விற்பனை மந்தம்

கரோனா பரவலால் ஐந்து மாநில தோ்தல் பிரசாரத்தில் பொதுக் கூட்டங்கள், பேரணிக்கு தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளதால், பிரசார பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வா்த்தகா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

published on : 26th January 2022

சமாஜ்வாதியில் இணைந்த இந்தியாவின் உயரமான மனிதர்

உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கரை சேர்ந்த இவரின் உயரம் 2.4 மீட்டர் (8 அடி 1 அங்குலம்). உலகின் உயரமான மனிதரை விட இவர், 11 சென்டிமீட்டர்தான் உயரம் குறைவு.

published on : 23rd January 2022

பிரசாந்த் கிஷோருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்னதான் பிரச்னை? மனம் திறம் திறந்த பிரியங்கா காந்தி

"பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணைவது தொடர்பாகத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது உண்மை தான். ஆனால் அது நடைபெறாமல் போக பல்வேறு காரணங்கள் உள்ளன"

published on : 22nd January 2022

உ.பி. முதல்வர் வேட்பாளர் யார்? ஆச்சரியம் அளித்த பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி தேர்தலில் போட்யிடுவாரா என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் முதல்வராவதற்கு தேர்தலில் போட்டியிடுவது அவசியமல்லை.

published on : 21st January 2022

இந்தியாவுக்கு புதிய பார்வை: வழிகாட்டும் ராகுல் காந்தி

உத்தரப் பிரதேசத்தில் முக்கிய போட்டியாளராக கருதப்படாத காங்கிரஸ், இளைஞர்கள் மற்றும் பெண்களை நம்பி களத்தில் இறங்குகிறது.

published on : 21st January 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை