• Tag results for Vaadivaasal

வாடிவாசல்: மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட சூர்யா (விடியோ)

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படம் தொடர்பான புதிய விடியோ வெளியாகியுள்ளது.

published on : 23rd July 2022

' என் தமிழ்..’ வாடிவாசல் காளையுடன் விடியோ வெளியிட்ட சூர்யா

நடிகர் சூர்யா ’வாடிவாசல்’ படத்திற்காக தான் வளர்க்கும் காளையுடன் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்த விடியோ வைரலாகி வருகிறது.

published on : 14th April 2022

ஜல்லிக்கட்டு காளையுடன் சூர்யா: 'வாடிவாசல்' படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வைரல்

வாடிவாசல் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

published on : 22nd March 2022

சூர்யாவின் வாடிவாசலில் 'ஜெய் பீம்' வில்லன்

சூர்யாவின் வாடிவாசல் படத்தில் ஜெய் பீம் பட வில்லன் தமிழ் நடிக்கிறார். 

published on : 21st March 2022

பூஜையுடன் துவங்கிய சூர்யா - வெற்றிமாறனின் 'வாடிவாசல்' பட ஒத்திகை: புகைப்படங்கள்

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்தின் ஒத்திகை பூஜையுடன் துவங்கியது.

published on : 21st March 2022

வெற்றிமாறனின் உதவி இயக்குநராகும் பிரபல நடிகர்

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக இணைய உள்ளதாக பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸ்  தெரிவித்துள்ளார்.

published on : 17th March 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை