• Tag results for alagiri

'கரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு முற்றிலும் தவிர்க்க வேண்டும்'

கரோனா தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு முற்றிலும் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

published on : 8th April 2021

வருமான வரிச் சோதனையை ஆயுதமாகப் பயன்படுத்தும் பாஜக: கே.எஸ். அழகிரி

கடைசி ஆயுதமாக வருமான வரித்துறையை பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

published on : 2nd April 2021

எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை: கே.எஸ்.அழகிரி, வைகோ கண்டனம்

எ.வ. வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு கே.எஸ்.அழகிரி, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளனர். 

published on : 25th March 2021

விவசாயிகளைக் காக்க புதிய சட்டம்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

published on : 16th March 2021

தவறாகப் பயன்படுத்தப்படும் ஊபா சட்டம்: கே.எஸ். அழகிரி கண்டனம்

ஊபா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 10th March 2021

கண் இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான்:  கே.எஸ். அழகிரி விளக்கம்

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டில் எந்த வருத்தமும் இல்லை. கண் இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

published on : 6th March 2021

திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து கருத்துக் கேட்க காங்கிரஸ் முடிவு?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் காங்கிரஸ் நாளை கருத்துக் கேட்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

published on : 3rd March 2021

ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு: கே.எஸ். அழகிரி கண்டனம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில்  பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்த சம்பவத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 1st March 2021

பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: கே.எஸ். அழகிரி

பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு வருகிற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

published on : 22nd February 2021

பிப்.24-ல் காங். செயற்குழுக் கூட்டம்: கே.எஸ்.அழகிரி

சட்டப் பேரவை தேர்தலையொட்டி, பிப்ரவரி 24-ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

published on : 21st February 2021

கரூரில் ஜோதிமணி எம்.பி. கைதுக்கு கே.எஸ். அழகிரி கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கைதுக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

published on : 20th February 2021

பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியில் பிப். 25 முதல் விருப்ப மனு

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் சார்பில் பிப்ரவரி 25 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படவிருப்பதாக கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

published on : 19th February 2021

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பகல் கொள்ளை: கே.எஸ். அழகிரி

நிதிப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தி, வரலாறு காணாத பகல் கொள்ளையை மோடி அரசு நடத்தி வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

published on : 10th February 2021

'சசிகலாவை அதிமுகவில் இணைத்துக்கொள்ள பாஜக அழுத்தம் கொடுக்கிறது': கே.எஸ்.அழகிரி

சிறையில் இருந்து விடுதலையாக உள்ள சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள பாஜக வற்புறுத்துவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

published on : 21st January 2021

புதுச்சேரியில் திமுகவின் நிலைப்பாடு விரைவில் மாறிவிடும்: கே.எஸ்.அழகிரி

புதுச்சேரியை பொறுத்தவரை கூட்டணி தொடர்பாக திமுகவின் இப்போதைய நிலைப்பாடு விரைவில் மாறிவிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

published on : 20th January 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை