- Tag results for ammu
![]() | பாதுகாப்பு குறைபாடு: ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்திய ராகுல் காந்தி; காவல் துறை விளக்கம்ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காவல் துறை துரதிருஷ்டவசமாக முழுவதும் செயலிழந்துவிட்டதால் இன்று ஒரு நாள் ஒற்றுமை நடைப்பயணம் நிறுத்தப்படுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். |
![]() | ஜம்முவில் மோசமான வானிலை: ராகுல் நடைப்பயணம் ரத்துஜம்முவில் நிலவும் மோசமான வானிலையால் பனிஹால் நகரில் இருந்து புதன்கிழமை மதியம் புறப்படவிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுலின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ரத்து செய்யப்பட்டது. |
நிலச்சரிவு காரணமாக ராகுல் நடைப்பயணம் இன்று மாலை ரத்து!மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவு காரணமாக இன்று மாலை நடைபெறவிருந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. | |
ஜம்மு-காஷ்மீரில் 2 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்புஜம்மு-காஷ்மீரில் 2 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | இரட்டை குண்டு வெடிப்பு: பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம்ஜம்முவில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு ராகுல் காந்தி தலைமையிலான பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப் பயணம் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கியுள்ளது. |
![]() | ஜம்முவில் இரட்டை வெடிகுண்டுத் தாக்குதல்; 6 பேர் காயம்ஜம்முவின் நார்வல் பகுதியில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. |
![]() | ராகுலின் நடைப்பயணத்தில் சஞ்சய் ரௌத் மேலும் நடந்தால் என்ன ஆகும் தெரியுமா? பாஜக கிண்டல்ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் சிவசேனை எம்.பி.சஞ்சய் ரௌத் தொடர்ந்து நடந்தால் உத்தவ் தாக்கரேவின் அனைத்து வெற்றிக் கதவுகளும் அடைக்கப்படும் என பாஜக கிண்டலாக தெரிவித்துள்ளது. |
![]() | ஒற்றுமை நடைப்பயணத்தின் எதிரிகள் இந்திய மக்களின் எதிரிகள்: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர்காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியை ஆதிசங்கராச்சாரியாவுடன் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஒப்பிட்டுப் பேசியுள்ளார். |
![]() | கொட்டும் மழையில் ஜம்மு-காஷ்மீரில் நடைப்பயணத்தைத் தொடர்ந்த ராகுல்!காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஹிமாச்சலில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் எல்லைக்குள் இன்று நுழைந்துள்ளது. |
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடல்!காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதோடு விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. | |
![]() | ஜம்மு-காஷ்மீரில் பனிச்சரிவுஜம்மு-காஷ்மீரின் குரேஸி பகுதியில் சனிக்கிழமை பனிச்சரிவு ஏற்பட்டது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் அதிகாரி உள்பட 3 பேர் பலிஜம்மு-காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ராணுவ அதிகாரி உள்பட 3 பேர் பலியாகினர். |
![]() | நாட்டின் அரசியலமைப்பை பாஜக அழிக்கும்: மெகபூபா முப்திஇந்தியாவின் மூவர்ணக் கொடியை மாற்றி காவிக் கொடியைக் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு: 4 பொதுமக்கள் பலிஜம்மு-காஷ்மீரில் வீடுகளுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 4 பேர் பலியானார்கள். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!ஜம்மு-காஷ்மீரின் சித்ரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்