• Tag results for azhagiri

தமிழக பாஜக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில்தான் நிதி ஒதுக்கப்பட்டு, அணை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு தமிழக பாஜக பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

published on : 4th June 2023

தமிழ்நாட்டை எவ்வாறு அழைப்பதென ஆளுநர் சொல்லித்தர வேண்டாம்: கே.எஸ்.அழகிரி

தமிழ்நாட்டை எவ்வாறு அழைக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் சொல்லித்தர வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

published on : 7th January 2023

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் ரூ100-க்கு விற்பனையாவது ஏன்? - கே.எஸ்.அழகிரி கேள்வி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுவது ஏன்? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 1st January 2023

அஜித்துடன் சந்திப்பு: தயாநிதி அழகிரி வியப்பு

ஒரு குடும்பமாக அவர்கள் அவ்வளவு அழகாக உள்ளார்கள்.

published on : 27th May 2022

கொள்கைக் கூட்டணி என்று கூரை மீது ஏறி கூற முடியும்: பாமக மீது பாயும் கே.எஸ்.அழகிரி 

திமுகவுடன் நாங்கள் அமைத்திருப்பது கொள்கைக் கூட்டணி என்று கூரை மீது ஏறி நின்று கூவி கூற முடியும் என்று அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவை மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

published on : 21st February 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை