- Tag results for bommai
![]() | சாதி, அதிகாரம், தந்தையின் பாசம்... பொம்மை நாயகி | திரை விமர்சனம்இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள 'பொம்மை நாயகி’ திரைப்படம் நாளை(பிப்.3) திரையரங்குகளில் வெளியாகிறது. |
![]() | யோகி பாபுவின் ‘பொம்மை நாயகி’ டிரைலர் அப்டேட்!நடிகர் யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | இதை தில்லி முதல்வர் செய்தால் ஏற்றுக் கொள்வேன்; காங்கிரஸ் இப்படி செய்யலாமா? : பசவராஜ் பொம்மைகர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மாதந்தோறும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக கூறியிருப்பதை பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. |
![]() | பொம்மை நாயகி: முதல் பாடலில் பாசமான தந்தை, அன்பான கணவராக யோகிபாபு அசத்தல்!யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் பொம்மை நாயகி படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது. |
![]() | யோகி பாபுவின் பொம்மை நாயகி வெளியீட்டுத் தேதி அறிவிப்புஇயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கர்நாடக முதல்வரை நாய்க்குட்டியுடன் ஒப்பிட்ட சித்தராமையாகர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மோடியின் பப்பி நாய்க்குட்டி போல் செயல்படுவதாக அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. |
![]() | கர்நாடகத்தில் மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம்!கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக முதல்வர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். |
என்னை யாரும் அரசியலில் இருந்து ஒழிக்க முடியாது: எடியூரப்பாதன்னை அரசியலில் இருந்து யாரும் ஒழித்துக் கட்ட முடியாது என பாஜகவைச் சேர்ந்த பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்துள்ளார். | |
![]() | நட்டாவை சந்திக்க தில்லி செல்கிறார் பொம்மை!பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவைச் சந்திக்க தில்லி செல்ல உள்ளதாகவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். |
![]() | பிரபல நடிகர் உட்பட மூவர் பாஜகவில் இணைந்தனர், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி செய்யலாமா?காங்கிரஸ் முன்னாள் தலைவர், பிரபல திரைப்பட நடிகர் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் என மூவர் பாஜகவில் இணைந்துள்ளனர். |
![]() | தீபாவளி பரிசாக பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்த பாஜக? காங்கிரஸ் குற்றச்சாட்டுதீபாவளி பரிசாக பத்திரிகையாளர்களுக்கு ரூ.1 லட்சம் லஞ்சமாக கொடுக்க கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முயற்சித்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. |
![]() | அமைச்சரவை விரிவாக்கமா அல்லது புதிய அமைச்சரவையா பொறுத்திருந்து பாருங்கள்: பசவராஜ் பொம்மைஅமைச்சரவை விரிவாக்கம் குறித்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க விரைவில் தில்லி செல்ல உள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். |
![]() | தலித் வீட்டில் உணவருந்திய எடியூரப்பா, பசவராஜ் பொம்மை! சர்ச்சையாகும் புகைப்படங்கள்?கர்நாடகத்தில் பாஜக தேர்தல் பிரசார யாத்திரையின் ஒருபகுதியாக எடியூரப்பாவும் முதல்வர் பசவராஜ் பொம்மையும் தலித் ஒருவரின் வீட்டில் இன்று உணவருந்தினர். |
![]() | காந்தி ஜெயந்தியன்று போலி காந்திகளைப் பற்றி பேச விரும்பவில்லை: கர்நாடக முதல்வர்கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை காந்தி ஜெயந்தியன்று நான் ஏன் போலி காந்திகளைப் பற்றி பேச வேண்டும் என கூறியுள்ளார். |
![]() | 'பே சிஎம்' போஸ்டர்கள்: கர்நாடக முதல்வருக்கு எதிராக இப்படி ஒரு போராட்டம்'பே சிஎம்' என்று தலைப்பிட்டு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படம் அடங்கிய போஸ்டர்கள் பெங்களூரு நகர் முழுக்க ஒட்டப்பட்டிருந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்