- Tag results for cbi
![]() | சிபிஐ-க்கு ரூ. 946 கோடி நிதிமத்திய பட்ஜெட்டில், புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ. 946.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4.4 சதவீதம் கூடுதலாகும். |
![]() | 17 கிலோ தங்கம், 1.57 கோடி ரொக்கம்.. : அதிர்ச்சியில் சிபிஐ அதிகாரிகள்ரூ.8.5 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்கம், ரூ.1.57 கோடி ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்திருப்பர். |
![]() | ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் 17 கிலோ தங்கம் பறிமுதல்புவனேஸ்வரில் ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி வீட்டில் ரூ.8.5 கோடி மதிப்புள்ள 17 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ சோதனைதில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் அலுவலகத்தில் சிபிஐ சனிக்கிழமை சோதனை நடத்தியது. |
![]() | ஏற்கனவே ரூ.22,000 கோடி: புதிதாக ரூ.1,688 கோடி வங்கிக் கடன் மோசடி குறித்து வழக்குஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்தின் உரிமையாளர் ரிஷி கமலேஷ் அகர்வால் மற்றும் சிலர் மீது ரூ.1,680 கோடி கடன் பெற்றுவிட்டு மோசடி செய்ததாக சிபிஐ புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | வருமானத்துக்கு அதிகமாக சொத்து: 2 ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குவருமானத்துக்கு பொருந்தாத அளவில் சொத்து சோ்த்ததாக இரண்டு ரயில்வே அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. |
![]() | வங்கிக் கடன் முறைகேடு வழக்கு- சந்தா கோச்சாா், கணவருக்குமேலும் ஒரு நாள் சிபிஐ காவல்வங்கிக் கடன் முறைகேடு வழக்கில் கைதான ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சந்தா கோச்சாா், அவரது கணவா் தீபக் கோச்சாா், விடியோகான் நிறுவனா் வேணுகோபால் |
![]() | பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 352 கோடி மோசடி: நகைக் கடை நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குபாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) ரூ. 352 கோடிக்கு கடன் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக 3 நகைக் கடை நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். |
![]() | சிபிஐ-யில் 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அரசுநாட்டின் விசாரணை நிறுவனமான மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) பணியிடங்களில் 22 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
![]() | ரூ.352 கோடி கடன் மோசடி: நகை தயாரிப்பு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குஜல்கோன் பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த மூன்று நகை தயாரிப்பு நிறுவனங்கள், எஸ்பிஐ வங்கியில் ரூ.352 கோடி கடன்பெற்றுவிட்டு மோசடி செய்திருப்பதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. |
![]() | கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது 56 வழக்குகள்! ஆந்திரம் முதலிடம்... தமிழகம்?கடந்த 6 ஆண்டுகளில் எம்.பி., எம்எல்ஏக்களின் மீது 56 வழக்குகள் சிபிஐ பதிந்துள்ளதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன்சொத்துக் குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராக திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. |
![]() | வங்கியில் ரூ. 750 கோடி நிதி மோசடி: ரோட்டோமேக் நிறுவனம் மீது சிபிஐ வழக்குஇந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ. 750.54 கோடிக்கு நிதி மோசடியில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சோ்ந்த பேனா தயாரிப்பு நிறுவனமான ரோட்டோமேக் குளோபல் நிறுவனத்தின் |
![]() | ஆர்டிஐ-யின் கீழ் சிபிஐ விசாரணை அறிக்கைகளை தரத் தேவையில்லை: கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்புதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிபிஐ விசாரணை அறிக்கைகளை வழங்கத் தேவையில்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. |
![]() | செப்டம்பர் மாத ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய அவகாசம்கடந்த செப்டம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கூடுதலாக ஒரு நாள் கால அவகாசத்தை நீட்டித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரித்துறை வாரியம் உத்தரவிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்