- Tag results for complete
![]() | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடத்திற்கு கார் பரிசு!அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடத்தை வென்ற அபிசித்தருக்கு பரிசாக கார் மற்றும் நாட்டுமாடு வழங்கப்பட்டது. |
![]() | பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி: 3 சுற்றுகள் நிறைவுபொங்கல் பண்டிகையையொட்டி புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது 3 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. |
![]() | அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8 சுற்றுகள் நிறைவுமதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8 ஆம் சுற்று நிறைவடைந்து 9 ஆவது சுற்று தொடங்கியது. |
![]() | செங்கல்பட்டு மாவட்டத்தில் 150 ஏரிகள் முழுமையாக நிரம்பின!செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள 528 ஏரிகளில் 150 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. |
10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு பணி நிரந்தரம் வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் 6 பேரை பணி நிரந்தரம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. | |
![]() | மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் நிறைவடையும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாள்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவுஅகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவு பெற்றது. |
![]() | மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவுமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துள்ளதாக ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். |
![]() | தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித் துறை சோதனை முடிவுராணிப்பேட்டை தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை முடிவுபெற்றது. |
![]() | சோனியா காந்தியிடம் 3-ம் நாள் விசாரணை நிறைவுநேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, அமலாக்கத் துறை நடத்திய 3-ம் நாள் விசாரணை நிறைவடைந்துள்ளது. |
![]() | குடமுருட்டி ஆற்றின் பாலம் அருகே சாலை உள்வாங்கி சரிந்து விழுந்தது: போக்குவரத்து முற்றிலும் பாதிப்புகுடமுருட்டி ஆற்றின் பாலம் அருகே சாலை உள்வாங்கி சரிந்து விழுந்தால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. |
![]() | படப்பிடிப்பு நிறைவுகெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்கும் "வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. |
![]() | முழு பொது முடக்கம்: எடப்பாடி பகுதியில் முக்கிய சாலைகள் வெறிச்சோடினஞாயிற்றுக்கிழமை முழுபொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் எடப்பாடி நகரின் பெரும்பாலான வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. |
நீடாமங்கலம் அருகே 33 அடி உயர ஆஞ்சனேயர் கோவிலில் ருத்ர ஜெபம், ஹோமம், லட்சார்ச்சனை பூர்த்திஅனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஞானபுரீ 33 அடி உயர ஆஞ்சநேயர் கோயிலில் 5 நாள் ருத்ர ஜெபம், ஹோமம், லட்சார்ச்சனை வியாழக்கிழமை பூர்த்தியடைந்தது. | |
![]() | பொன்னை ஆற்றின் ரயில்வே பாலம் சீரமைப்புப் பணி 60% நிறைவு: அதிகாரிகள் தகவல்திருவலம் - முகுந்தராயபுரம் இடையே பொன்னை ஆற்றின் குறுக்கேயுள்ள ரயில்வே பாலம் சீரமைப்பு பணிகள் 60 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்