- Tag results for database
![]() | 20. கூகுளாண்டவர் என்னும் எட்டாவது வள்ளல்!டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்பதே, unsructured data மூலமாக டேட்டாவை பெற்று அதற்கேற்ப மார்க்கெட்டிங் வித்தைகளை கட்டமைப்பதுதான். |
![]() | 19. ஸ்கீமா என்னும் எனிமா!பிக் டேட்டா பக்கம் வராமல், ரிலேஷனல் டேட்டாபேஸை கட்டி மேய்ப்பவர்களில் 70 சதவீதம் பேர் ஸ்கீமா வேறுபாட்டால் (Schema Mismatch) நிம்மதி இழக்கிறார்கள். ஏராளமான நேரம் விரயமாகிறது. |
![]() | 18. ஹடூப் என்னும் அணைக்கட்டுஎந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், டேட்டா மேனேஜ்மெண்ட் விஷயத்தில் நிறையவே கோட்டைவிடுவார்கள். நம்மிடம் உள்ள டேட்டாதானே என்கிற அலட்சியம்தான் காரணம். |
![]() | 17. ஜிஎப்எஸ் என்னும் ஜீசஸ்!அடுத்து வரும் பத்தாண்டுகள், தகவல் தொழில்நுட்ப உலகில் முக்கியமானவை. கடந்த சில நூற்றாண்டுகளின் எந்தவொரு பத்தாண்டுகளைவிடவும் வரப்போகும் பத்தாண்டுகள் முக்கியம் என்றார். |
![]() | 16. டேட்டா சயின்டிஸ்ட் / இன்ஜினீயரிங் - கலக்குவது யார்?பைதானை ஒரு புரோகிராமிங் மொழியாக கற்றுக்கொள்ள ஒரு பெரும் கூட்டம் வருகிறது. அதற்கு அடுத்தபடியாக ஜாவா ஸ்கிரிப்ட். ஜாவாவுக்கு இன்னும் மவுசு இருக்கிறது. |
![]() | 14. ஷார்ப்பான ஷார்ட்கூகிளில் இல்லையென்றால் உலகமே ஸ்தம்பித்துவிடும் என்கிற நிலையில், தொலைநோக்குப் பார்வையுடன் கூகிள் முன்னெடுத்த முயற்சிகளே இன்றைய பிக் டேட்டா புரட்சிக்குப் பெரிதும் காரணமாக அமைந்திருக்கின்றன. |
![]() | 10. ஓடிப்போன ஓஓ...டிபிஎம்எஸ்பிஸினஸ் விஷயங்களில் முடிவெடுப்பது, நடப்பதை அறிந்துகொள்வது, நடக்கப்போவதை கணிப்பதெல்லாம் டேட்டாபேஸால் மட்டுமே சாத்தியம். இதற்கு டேட்டாபேஸ் சிஸ்டம் எளிதாக அணுகும்படி இருந்தாக வேண்டும். |
![]() | 9. ஊரறிந்த ஊப்ஸ்!பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்கள் பெறும் சம்பளம் படு ரகசியமாக காக்கப்படுகிறது. பத்து ஆண்டுகள் உடனிருந்து பணியாற்றினாலும், சக ஊழியரின் சம்பளத்தை சரியாக தெரிந்துகொள்ளவே முடியாது. |
![]() | 8. ஆர்டிபிஎம்எஸ் இன்றி ஓரணுவும் அசையாது!ரா உளவு அமைப்பு அதிகாரியாக கமல்ஹாசன் நடித்திருந்த விக்ரம் என்னும் படத்தின் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பலருக்கு கம்ப்யூட்டர் அறிமுகமானது. படத்தின் திரைக்கதை, வசனத்தை சுஜாதா எழுதியிருந்தார். |
![]() | 7. ஆர்டிபிஎம்எஸ் என்னும் அதிரடிஎல்லா தகவல்களும் நமக்குத் தேவையில்லை. கிடைத்த தகவல்களை வைத்து, கூடுதல் தகவல்களை நாம் புரிந்துகொள்ள முடியும். இதனால் வேலை சுலபமாகிறது. சேமிக்க இடமும் மிச்சம். |
![]() | 3. டேட்டா சயின்ஸ்சில ஆண்டுகளுக்கு முன்னர்கூட, பணம் சம்பந்தமான பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்துவிடமுடியாது. இன்று, ஓரிரு நிமிடங்களில் மொபைல் மூலமாக பணம் அனுப்பமுடிகிறது. அதை சாத்தியப்படுத்தியிருப்பது, டேட்டாபேஸ். |