- Tag results for eating
![]() | நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்!காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக மக்கள் மத்தியில் வெறுப்பைப் பற்றிப் பேசி உலகில் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதீர்கள் |
![]() | தமிழ் மொழியை வஞ்சிக்கும் மோடி அரசு: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்தமிழ் மொழியை வஞ்சிக்கும் மோடியின் மத்திய அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | உ.பி.யில் பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய காவலர்கள்: எதற்கு?காவல்துறையினர் பெண்களை லத்தியால் அடிப்பதும், சரமாரியாக தாக்குதல் நடத்துவதுமான அத்துமீறல் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. |
![]() | பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?பாதாமில் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகள் அதிகம் உள்ளன. பாதாம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் நிறைந்தவை. |
![]() | ராணுவ போட்டித் தேர்வில் ஆள்மாறாட்டம்: புளூடூத் மூலம் முறைகேடு! 29 பேர் கைதுபாதுகாப்புத் துறை கீழ்நிலை பணிக்கான 'குரூப்-சி' தேர்வில் புளூடூத் மூலம் முறைகேடு செய்தும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதிய ஹரியாணாவைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர். |
![]() | 4 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி: பெண் உள்பட 2 பேர் கைது!நான்கு பேரை திருமணம் செய்து ஏமாற்றி நகை, பணம் திருடிச் சென்றதாக பெண் உள்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். |
![]() | ரூபாய்க்கு பதில் டாலர் தருவதாக மருந்தக உரிமையாளரிடம் மர்ம கும்பல் கைவரிசைமகாராஷ்ர மாநிலத்தில் மருந்தக உரிமையாளரிடம் அமெரிக்க டாலர்கள் தருவதாகக் கூறி மர்ம கும்பல் 3 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | நாய்களைத் துன்புறுத்திய காவலாளி: பிரம்பால் அடித்த ஆசிரியைஉத்தரப் பிரதேசத்தில் நாய்களிடம் தவறாக நடந்துகொண்டதாக காவலாளி ஒருவரை ஆசிரியை பிரம்பால் அடிக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. |
![]() | ஹைதராபாத்தில் 13 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நபர் கைதுகடந்த 4 ஆண்டுகளில் ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த 13 பெண்களை திருமணம் செய்த நபர் சைபராபாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | உயிா் உண்ணும் உணவு வணிகம்!அண்மையில் கேரள மாநிலம், காசா்கோடு அருகே உள்ள செருவத்தூரில், பள்ளி மாணவி ஒருவா், ‘ஷவா்மா’ (சப்பாத்தியில் வைத்து சுருட்டித் தின்னப்படும் கோழி இறைச்சித்தூள்) என்கிற உணவை உண்டு இறந்து விட்டாா். |
![]() | ரஜௌரியில் பள்ளி மாணவிகளை சரமாரியாக அடித்த ஆசிரியர் இடைநீக்கம்ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளியில் இரண்டு சிறுமிகளை அடித்ததற்காக பள்ளி ஆசிரியர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் துணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது. |
![]() | கோவையில் மோசடியில் ஈடுபட்ட பிரபல நடிகரின் சகோதரர் கைதுகோவையில் நில மோசடியில் ஈடுபட்ட பிரபல நடிகரின் சகோதரர் கைது செய்யப்பட்டார். |
![]() | குடியரசு தின விழா நிறைவு: பாசறைக்குத் திரும்பிய பாதுகாப்புப் படைகள்குடியரசு தின நிகழ்ச்சிகளின் நிறைவாக பாதுகாப்புப் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
![]() | தில்லியில் 1,000 டிரோன்கள் கொண்டு வானில் சாகச நிகழ்வுதில்லியில் குடியரசு நாளையொட்டி 1,000 டிரோன்கள் மூலம் வானில் பல்வேறு சாகச நிகழ்வுகள் நேற்று இரவு நடத்தப்பட்டது. |
![]() | கரும்பு தின்ற கல்யானை!திருமறைக்காடு (வேதாரண்யம்) என்ற திருத்தலத்தில் பிறந்த பரஞ்சோதி முனிவர், பல்வேறு சிவத்தலங்களைத் தரிசித்தவாறு மதுரையை வந்தடைந்தார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்