- Tag results for employment opportunities
![]() | ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் நிறுவனத்தில் சென்னை பிரிவில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரயில்வேயில் வேலை வேண்டுமா..? - விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகர்நாடகம் மாநிலம் ஹூப்ளியை தலைமையிடமாக் கொண்டு செயல்பட்டு வரும் தென்மேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள கிளார்க் மற்றும் தட்டச்சர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | கெய்ல் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெய்னி வேலைமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கெய்ல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள எக்சிகியூட்டிவ் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... இசிஐஎல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இசிஐஎல் நிறுவத்தில் காலியாக உள்ள Scientiffic Assistant, Junior Artisan பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவுப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | இந்திய கடற்படையில் வேலை: பி.இ, எம்.எஸ்சி., பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்இந்திய கடற்படையில் நிரப்பப்பட உள்ள Short Service Commission Officer(SSC) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுக |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? திருவாரூர் பல்கலைக்கழகத்தில் ஏராளமான பேராசிரியர் பணிகள்திருவாரூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், பேராசிரியர், அசோசியேட் பேராசிரியர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் 1149 பணியிடங்கள்: +2 முடித்தவர்களுக்கு வாய்ப்புஇந்திய துணை ராணுவப்படைகளில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (சிஐஎஸ்எப்) கான்ஸ்டபிள்/பயர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைகள்!இந்திய பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ரூ.38,500 சம்பளத்தில் மெட்ராஸ் அணுமின் கழகத்தில் சூப்பர்வைசர் வேலைகல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் அணுமின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? ராணுவ முகாமில் குரூப் 'சி' வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்புராணுவ முகாமில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தேசிய ரசாயன ஆய்வகத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?மத்திய அரசு நிறுவமான தேசிய இரசாயன ஆய்வகத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி, மூத்த விஞ்ஞானி உள்ளிட்ட 20 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்