• Tag results for festival

நாகாலாந்தின் வண்ணமயமான விழாவில் இணையும் அஸ்ஸாம்!

ஹார்ன்பில் திருவிழாவில் அஸ்ஸாம் மாநிலமும் அதிகாரபூர்வமாக இணையவுள்ளது.

published on : 28th November 2023

காா்த்திகை மகா தீபத் திருவிழா: முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

நாளை ஞாயிற்றுக்கிழமை (நவ.26) காா்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, புதுச்சேரி முதல்வர் ந.ரங்கசாமி மக்களுக்கு தீபத்திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

published on : 25th November 2023

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) சிறப்பாக தொடங்கியது. 

published on : 14th November 2023

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்: பக்தர்கள் சுவாமி தரிசனம்

அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடு என்று அழைக்கப்படும் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா திங்கள்கிழமை அதிகாலை தொடங்கியது.

published on : 13th November 2023

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி விழா திங்கள்கிழமை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

published on : 13th November 2023

குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை(நவ.13) கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

published on : 13th November 2023

இவர்கள் மட்டுமே பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்: இயக்குநர் தங்கர் பச்சான் 

வசதி படைத்தவர்கள் மட்டுமே காலம் காலமாக பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதாக இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.   

published on : 11th November 2023

மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்: இபிஎஸ் வாழ்த்து

தீபாவளி பண்டிகையையொட்டி மக்களுக்கு அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.

published on : 11th November 2023

பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படை 

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

published on : 11th November 2023

பண்டிகை காலத்தில் மின் இணைப்பு துண்டிப்பை தவிா்க்க எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

பண்டிகை காலத்தில் கட்டண நிலுவையை காரணம் காட்டி மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என மின்துறை அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினா்.

published on : 31st October 2023

நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலியில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

published on : 29th October 2023

ராஜராஜனின் 1038 ஆவது சதய விழா: 48 வகையான பேரபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சாவூா் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038 ஆம் ஆண்டு சதய விழாவையொட்டி தேவாரம் திருமுறை பாடி பெருவுடையாருக்கு 48 வகையான பேரபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

published on : 25th October 2023

தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக ராமநாதபுரம் பசும்பொன் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

published on : 25th October 2023

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா தொடக்கம்:  மின்னொளியில் மின்னும் பெரிய கோயில்!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. இதையொட்டி, பெரிய கோயில் மின்னொளியில் மின்னி வருகிறது.

published on : 24th October 2023

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா

தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதை முன்னிட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

published on : 11th October 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை