• Tag results for friday

ஆடி கடைசி வெள்ளி: அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு வழிபாடு; 2,500 பக்தர்கள் பங்கேற்பு

அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி சுமார்  2,500 பக்தர்கள் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. 

published on : 11th August 2023

பட்டீஸ்வரம் ஞானாம்பிகை கோயிலில் ஆடி கடைசி வெள்ளி சிறப்பு தரிசனம்

பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரசுவாமி கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையான இன்று,  அதிகாலை முதல் சிறப்பு தரிசனம் செய்து வருகின்றனர்.

published on : 11th August 2023

புனித வெள்ளி: புலிப்பாக்கம் மலைக்கோயிலுக்கு கிராம மக்கள் ஊர்வலம் 

சிலுவையில் அறைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் செங்கல்பட்டு புலிப்பாக்கம் மலைக்கோயிலில் சிலுவையை சுமந்து கிராம மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். 

published on : 15th April 2022

இயேசு சிலுவையில் உதிர்த்த ஏழு வார்த்தைகள்

இயேசுவை பரியாசம் பண்ணி அவரை சவுக்கினால் அடித்து துன்புறுத்தி சிலுவையில் அறைந்த யூத மக்கள் அங்கு கூடி இருந்தார்கள். இவ்விதமான சூழ்நிலையில் இயேசு சிலுவையில் ஏழு வார்த்தைகளைச் சொல்லுகிறார்.

published on : 15th April 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை