- Tag results for henna
![]() | 2,213 புதிய பேருந்துகளை வாங்க உயா்நீதிமன்றம் அனுமதிமாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளைப் பின்பற்றி 2,213 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு அனுமதி அளித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. |
'சென்னை பேருந்துகளில் முகக்கவசம் கட்டாயம்'சென்னை மாநகராட்சி பேருந்துகளில் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. | |
![]() | தமிழகத்தில் புதிதாக 2,662 பேருக்கு கரோனா; சென்னையில் 1,060தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,662 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. |
சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 500 அபராதம்சென்னை மாநகராட்சி பகுதியில் மக்கள் முகக்கவசம் அணிவிட்டால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது. | |
![]() | சென்னையில் கரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது?சென்னையில் கரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. |
![]() | சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்?சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் அணிவிட்டால் எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது தொடர்பாக இன்று மாலை முடிவெடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | நெடுஞ்சாலையில் அம்மா உணவகங்கள்: மனு தள்ளுபடிதேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அம்மா உணவகங்கள் அமைக்க கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. |
![]() | பொதுக்குழு: தனி நீதிபதியை அணுக பன்னீர்செல்வம் தரப்புக்கு அறிவுறுத்தல்ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தனி நீதிபதியை அணுகும்படி சென்னை உயர் நீதிமன்றம் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு அறிவுறுத்தியிருக்கிறது. |
![]() | முகக்கவசம் கட்டாயம்: சென்னை மாநகராட்சி உத்தரவுசென்னை மக்கள் அனைவரும் பொதுவிடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | முந்தைய உத்தரவு 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும்: உயர் நீதிமன்றம்கடந்த வாரம் நள்ளிரவு விசாரணையின்போது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவுக்கு மட்டுமே பொருந்தும் என்று சென்னை உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. |
![]() | முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் முதலீட்டாளா்கள் மாநாடு தொடங்கியது!தமிழகத்தில் 60 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மூலம் 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதலீட்டாளா் மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. |
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தீ விபத்து: இருவர் பலிசென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் கிடங்கில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் உயிரிழந்தனர். | |
![]() | கல்லட்டி மலைப் பாதையில் வாகனம் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 18 பேர் படுகாயம்நீலகிரி மாவட்டம், கல்லட்டி மலைப் பாதையில் சனிக்கிழமை இரவு சுற்றுலா வாகனம் மலைச்சரிவில் கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சோ்ந்த பெண் பலியானாா். மேலும் 18 போ் படுகாயமடைந்தனா். |
![]() | சென்னை விமான நிலையத்தில் ரூ.98.55 லட்சம் தங்கம் பறிமுதல்சென்னை விமான நிலையத்தில் ரூ.98.55 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு தங்கம் பறிமுதல் பறிமுதல் செய்ப்பட்டது. |
![]() | மின்கட்டணம் தொடர்பான போலி குறுந்தகவலை நம்பி ஏமாற வேண்டாம்: சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தல்மின்கட்டணம் செலுத்தவில்லை என அனுப்பப்படும் போலி குறுந்தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்