- Tag results for henna
![]() | 9 முக்கிய ரயில்களின் பகுதி சேவை ரத்து: மாற்றுப் பாதையில் சில ரயில்கள்(முழு விவரம்)சென்னை ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில்கள் பகுதி சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. |
![]() | சென்னை - திருப்பதி ரயில் 6 நாள்கள் ரத்து: சில புறநகர் ரயில்களும் இன்று இயங்கவில்லைசென்னை ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. |
![]() | சென்னை கோயம்பேட்டில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனைசென்னை கோயம்பேடு சந்தையில் திங்கள்கிழமை சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | பாம்புகளை கண்டு பயமா? கோடை நிகழ்ச்சி அறிவிப்புசென்னை பாம்பு பூங்கா சார்பில் கோடை நிகழ்ச்சி ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெறுகிறது. |
![]() | பேருந்து நிலையம் அமைக்க நூறாண்டு புளிய மரங்களை வெட்ட தடைமல்லூரில் பேருந்து நிலையம் அமைக்க 100 ஆண்டு பழமையான 7 புளிய மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. |
![]() | சதத்தை தவறவிட்ட மொயின் அலி: ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்கள் இலக்குராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. |
![]() | சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டும் விளையாடுவேன்: தோனிசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அடுத்தாண்டும் விளையாடுவேன் என்று சிஎஸ்கே கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். |
![]() | ஐபிஎல்: கடைசி ஆட்டத்தில் சென்னை அணி பேட்டிங்சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. |
![]() | தமிழகத்தில் 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் ஐந்து நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னையில் பைனான்சியர் கொலை: இருவர் சரண்; சிசிடிவி காட்சிகள் வெளியானதுசென்னை அமைந்தகரை பைனான்சியர் ஒருவரை நேற்று பட்டப்பகலில் நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த வழக்கில் 2 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. |
![]() | திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை வைக்கத் தடைதிருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. |
![]() | அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புஅடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | சென்னையில் ரூ. 100-ஐ தொட்டது தக்காளி விலைசென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 100-ஐ தொட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | ஐபிஎல் 2022: கடைசி இடம் மும்பை இந்தியன்ஸ் சென்னை தப்பித்ததுமும்பை : ஐபிஎல் தொடரின் 65வது லீக் சுற்றில் விளையாடிய மும்பை ஹைதராபாத்திடம் தோல்வியடைந்து புள்ளி பட்டியலின் கடைசி இடத்தை தக்கவைத்தது. |
![]() | சென்னையில் அத்துமீறிய 8 கல்லூரி மாணவர்கள் கைதுசென்னையில் அத்துமீறி நடந்து கொண்ட 8 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்