- Tag results for nagai
![]() | நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் பொறுப்பேற்புநாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
![]() | நாகையில் விசைப்படகுகளை ஆய்வு செய்யும் மீன்வளத்துறையினர்நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குச் சட்டத்தின் படி, மீன்வளத் துறையினர் 11 குழுக்களாகப்பிரிந்து 545 விசைப் படகுகளை ஆய்வு செய்து வருகின்றனர். |
![]() | நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது: ஆட்சியா்நாட்டின் வளா்ச்சி மாணவா்களின் கைகளில் உள்ளது; போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ். |
![]() | நாகையில் குடியரசு நாள் விழா கொண்டாட்டம்!நாட்டின் 74 ஆவது குடியரசு நாள் விழாவையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் குடியரசு நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
![]() | தேசிய வாக்காளர் தினம்: நாகை துறைமுகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிதேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் விசைப்படையில் சென்று அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். |
![]() | நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
![]() | நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என நாகை மாவட்ட மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. |
![]() | திருவாரூா், நாகை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது!டெல்டா பகுதிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்கக் கோரி, திருவாரூா், நாகை மாவட்டங்களில் திட்டமிட்டப்படி திங்கள்கிழமை (நவ.28) ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. |
![]() | நாகை, திருவாரூரை புறக்கணிக்கும் ரயில்வே நிர்வாகம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கண்டனம்!தமிழ்நாட்டு மக்கள் நலனை புறக்கணித்து தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம், தென்னக ரயில்வே நிர்வாகத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ |
![]() | நாகை, காரைக்காலில் 1 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்புதுச்சேரி, காரைக்கால், நாகை, தூத்துக்குடி, பாம்பன், எண்ணூர் துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. |
![]() | நாகை சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலைநாகை சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்: திரளானோர் பங்கேற்புநாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழா திருக்கொடியேற்றம் திங்கள்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது. |
![]() | வேதாரண்யம் பகுதியில் இடியுடன் கூடிய மழைநாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் திங்கள்கிழமை இரவு பலத்தக் காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. |
![]() | நாகநாதர் கோயில் தேரோட்டம்: நாகை வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறைநாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு, இன்று நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சோதனைநாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்