- Tag results for oval
அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. | |
![]() | ஆளுநர் மாளிகையில் தங்கிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தங்கிச் சென்றார். |
கோவளத்தில் பைக் மீது மோதிய கார்: ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி!சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர். | |
![]() | இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தவற விடுகிறாரா பாட் கம்மின்ஸ்?இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. |
![]() | அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு: ஆளுநா் ஆா்.என்.ரவிதமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கி வெளியிட்ட உத்தரவை ஆளுநா் ஆா்.என்.ரவி நிறுத்திவைத்துள்ளாா். |
![]() | மெரினாவில் பேனா சின்னம்: மத்திய அரசு ஒப்புதல்சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. |
![]() | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா!இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 270 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. |
![]() | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 400 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 400 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்று வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. |
![]() | டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. |
![]() | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இவர் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது: ரிக்கி பாண்டிங்உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இல்லாதது ஆச்சர்யமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். |
![]() | கேரளாவில் பெரும் சோகம்... சுற்றுலாப் படகு கவிழ்ந்து 21 பயணிகள் பலி!கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து, 21போ் உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகள். |
![]() | முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டர் கணக்கில் புளூ டிக் நீக்கம்!முதல்வர் மு.க. ஸ்டாலின், உத்திரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் கணக்கில் புளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. |
![]() | 128. விட்டகுறைநாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தபோது வினய்க்கு இடது புறம் இருந்து ஒருவன் எங்களை நோக்கி நடந்து வந்தான். அவன் அருகே வந்தபோது நாங்கள் உற்றுப் பார்த்தோம். அவனும் நின்று எங்களைக் கவனித்தான். |
![]() | 120. வாசனைகாவிரியில் கிடைத்த சிவலிங்கம் அவனை ஒரு சிவ பக்தனாக மாற்றியிருந்ததே தவிர, எதையும் விட்டுச் செல்லும் சிந்தனை அவனுக்குத் தோன்றியதேயில்லை. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்