- Tag results for panchami
![]() | வரி ஏய்ப்புப் புகார்: பழநி பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரிச் சோதனைமுருகன் கோயில் கொண்டிருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயிலில் பிரசித்தி பெற்ற பழநி பஞ்சாமிர்த கடைகளில் இன்று வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது. |
![]() | பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடுதிண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபானி முருகன் கோயிலின் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து |
![]() | 18. ஆடுதுறை ஆராமுதன்கல்யாணப் பொண்ணு சௌம்யா, லேடீஸ், அதுவும் டீச்சர் விஷயத்திலே நீ அவ்வளவு மோசமா? ஷாக்கிங்யா! நீ எனக்கு சரிப்பட்டு வரமாட்டே. டாட்டான்னு கையை ஆட்டிட்டுப் போயிட்டாளாம்.. |
![]() | 17. குழல் இனிது! விசில் இனிது!ஒரு ராத்திரி நிஜமாவே பாட்டி சொல்படி திருடன் வந்து பாத்திர பண்டங்கள், மளிகை சாமான்கள், பாட்டியோட ஒரு ரெட்டைவட காப்பிக்கொட்டை செயின், என்னோட கால் பவுன் மோதிரம்.. |
![]() | 16. சலூனில் இந்திஎமிங்வேயா? பிராட்வேதான் தெரியும். டவுன்லே பூக்கடைப் பக்கம். அங்கேதான் ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம், ஆரிய பவன் ஓட்டல் எல்லாம் உண்டு. இப்போ இருக்கா தெரியலே? |
![]() | 15. ரகுபதி ராகவ ராஜாராம்பாவம், சத்தியமூர்த்தி வீட்டிலே விளக்கு ஏத்த, அடுப்பு மூட்ட லேடீஸே இல்லடா. ஆம்பளை குக்காம். |
![]() | 14. நிஜ வயதுக்கு வராதவர்கள்!வசந்தி மாமியார். சாந்தி மாட்டுப்பெண். இப்போ இருக்கிற சீரியல் ரைட்டர்ஸ் எல்லாம், அவங்க விட்டுட்டுப்போன சம்பிரதாயங்களை எல்லாம்தான் ஈ அடிச்சான் காப்பியா அடிச்சு எழுதறாங்க. |
![]() | 13. கஜா!ஏகப்பட்ட தடபுடல் எல்லாம் பண்ணி இருக்காராம். ஆனா, கஜா வந்து தடுக்கக் கூடாதில்லையா. அதுக்காக, என்னை ஒரு உபாயம் சொல்லச் சொன்னார். நான் சொன்னேன்.. |
![]() | 12. ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி!‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ன்னு எப்படி வந்திருக்கும்னு ஆராய்ச்சி பண்ணி, சரியான தியரியைக் கொடுத்தா உனக்கு முனைவர் சிவசாமின்னு பட்டம் தருவேன்டா. |
![]() | 11. தான் ஆட! தன் தசையும் ஆட!பி.சி.சொர்க்கார் மாஜிக் ஷோவிலே ஒவ்வொரு பெட்டியைத் திறந்துகொண்டு வரா மாதிரி, ரூமைத் திறந்து ராத்திரி குமாரசாமி வந்தார். இப்போ காலம்பற அடுத்த ரூமைத் திறந்துண்டு அவரோட தர்மபத்தினி பத்மாவதி.. |
![]() | 10. இரு! முடி! இருமுடி!!அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில்னு ஒண்ணு இருக்கு. இங்கே ஐயப்ப சாமி கிரகஸ்தரா இருக்கார். பூர்ணா, புஷ்கலான்னு ரெண்டு மனைவிகள். இங்கேயும் தடை இல்லாம போய் சாஸ்தாவைக் கும்பிடலாம். |
![]() | 9. மீடூ! மீடூ! மீடூ!ச்சே! பெருசுகளையே நம்பக் கூடாதுன்னு பொத்தாம் பொதுவா ஒரு அறிக்கை விடலாம்னு ஆரம்பிக்க இருந்தவர், தானும் ஒரு பெருசுதானே, எப்படி சேம் ஸைடிலே கோல் போடறதுன்னு வாயைப் பூட்டிக்கொண்டார். |
![]() | 8. ‘உன் கல்யாணம்டா! டயத்துக்கு வந்துடு!’வெளியிலே மழை பிய்த்து உதறிக்கொண்டருந்தது. குளிர்காற்றின் தாக்கத்தைச் சமாளிக்க, சிவசாமியின் ஆலோசனையின் பேரில் பஞ்சாமி ஒரு மெரூன் நிற சால்வையை அமிதாப் பச்சன் மாதிரி விலகாத மேலாக்காக அணிந்திருந்தார். |
![]() | 7. காது கிழிஞ்சுது போ!ஒரு விடியற்காலையில், டாக்டர் பஞ்சாமி நீண்ட காகிதத்தில் மான்ட் பிளாங்க் பேனாவில் பரபரவென்று எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார். எதிரில், தடிதடியான மருத்துவப் புத்தகங்கள். உபயம், கன்னிமாரா நூலகம். |
![]() | 6. சுவாமி அமேசானந்தா!வீட்டை மாப் போட்டு துடைக்கிற, ஒட்டடை அடிக்கிற சின்ன ரோபோ ஒண்ணைக் கண்டுபிடிச்சிருக்காளாம். இந்திராணிக்கு வாயெல்லாம் பல்லு. |