- Tag results for pregnancy
![]() | அம்மாவாகப் போகிறேன்: பிரபல வீராங்கனை நெகிழ்ச்சி!மற்றவர்களிடம் அவர் என் அம்மா என்று சொல்லப்போவதையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். |
![]() | இயக்குநர் அட்லி வீட்டில் விசேஷம்!பிரபல இயக்குநர் அட்லியும் நடிகை ப்ரியாவும் 2014-ல் திருமணம் செய்துகொண்டார்கள். |
![]() | சிகிச்சையளிக்க மறுப்பு: இரட்டைக் குழந்தைகளுடன் மரணித்த தமிழகப் பெண்குழந்தைகளும், பிரசவித்த தாயும் பலியான நிலையில், மூன்று அரசு மருத்துவமனை செவிலியர்களும், மருத்துவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
![]() | நடிகைகள் பார்வதி, நித்யா மேனன் கர்ப்பமா? அவர்கள் பகிர்ந்த புகைப்படத்திற்கான காரணம் என்ன?நடிகை பார்வதி மற்றும் நித்யா மேனன் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக தங்களது சமூக வலைதளங்களில் கர்ப்ப பரிசோதனை புகைப்படத்தினை பகிர்ந்தது வைரலானது. |
பாகிஸ்தான் மருத்துவமனைகளில் ஒன்றுமே இல்லை: அபாய நிலையில் கர்ப்பிணிகள்பாகிஸ்தான் மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை. மருத்துவ உதவி தேவைப்படும் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களின் நிலை அபாயத்தில் உள்ளது. | |
![]() | கர்ப்பம்: அறிவித்தார் நடிகை பிபாஷா பாசுஇப்போது இருவர், மூவராகப் போகிறோம். |
![]() | பாலியல் வன்கொடுமைக்குள்ளான 13 வயது சிறுமியின் கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதிபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 வயது சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
![]() | ‘எங்கள் குழந்தை விரைவில் வரப்போகிறது’ அறிவித்தார் ஆலியா பட்இந்தி நடிகை ஆலியா பட் தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். |
![]() | இந்த நாளில் அன்று.. ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த தாயின் அனுபவம்கடந்த 2021ஆம் ஆண்டு உலகமே கரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தபோது, ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றெடுத்த தாயைப் பற்றிய செய்தியும் பெரிய அளவில் பேசப்பட்டது. |
![]() | கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த தமிழ் நடிகைபிரபல நடிகை தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவித்துள்ளார். |
![]() | வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம்போடும் சின்னத்திரை நடிகை: ''உங்க அதிர்ச்சி புரியுது, ஆனா''கர்ப்பமாக இருக்கும் நிலையில் பாடல் ஒன்றுக்கு நடனமாடும் சின்னத்திரை நடிகையின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | 34 வார கர்ப்பிணிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி: காரணம் இதுதான்வடக்கு கொல்கத்தாவைச் சேர்ந்த 34 வார கர்ப்பிணிக்கு, கொல்கத்தா உயர் நீதிமன்றம் கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. |
![]() | கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம்?கரோனாவிலிருந்து மீண்டு எத்தனை நாள்களுக்குப் பின் தாய்மையடையலாம் என்று ஏராளமான இளம்பெண்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக ஆன்லைனில் தேடுதலும் அதிகரித்துள்ளது. |
![]() | புகைப்படம் மூலம் காஜல் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த கணவர் : ரசிகர்கள் வாழ்த்துகாஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக அவரது கணவர் கௌதம் கிச்சுலு இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவித்துள்ளார். |
![]() | பகுதி 2 - வளர்ப்பைச் சிறப்பிக்க, ஆரம்பத்திலேயே ஆரம்பிப்போம்..இந்த தொடரின் முதல் பாகத்தில் குழந்தைகளின் நலனுக்குத் தேவை ஊட்டமளிக்கக்கூடிய |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்