• Tag results for republic

காங்கோ வன்முறை: இந்திய ராணுவத்தினர் இருவர் கொலை

காங்கோ நாட்டில் ஏற்பட்ட வன்முறைப் போராட்டத்தில் இந்திய ராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டனர்.

published on : 27th July 2022

சுதந்திர, குடியரசு நாளைவிட முக்கியமானது ஜிஎஸ்டி நாள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சுதந்திர நாள், குடியரசு நாளைவிட ஜிஎஸ்டி 5 ஆம் ஆண்டு நாள் மிகவும் முக்கியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

published on : 1st July 2022

பத்ம விருதுகள் 2023-க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

2023 குடியரசு நாள் விழாவில் அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதுகள் 2023-க்கான இணையவழி விண்ணப்பங்கள் / பரிந்துரைகள் 2022 மே 01 முதல் ஏற்கப்படுகின்றன.

published on : 5th May 2022

குடியரசு நாள் அலங்கார ஊர்திகள்: மெரீனாவில் பிப்.22 வரை பார்வையிடலாம்

குடியரசு நாள் அலங்கார ஊர்திகள் இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை மெரீனாவில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

published on : 20th February 2022

புது தில்லியில் பாசறை திரும்பிய முப்படைகள்

குடியரசுத் தின விழா கொண்டாட்டத்தின் நிறைவாக ‘படைகள் பாசறை திரும்புதல்’ எனப்படும் கண்கவர் நிகழ்ச்சி புது தில்லியின் விஜய்சௌக் பகுதியில்  நடைபெற்றது.

published on : 29th January 2022

மதுரை வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பளித்த சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை வந்த குடியரசு தின அலங்கார ஊர்திக்கு சு.வெங்கடேசன் எம்.பி. உற்சாக வரவேற்பு அளித்தார். 

published on : 28th January 2022

தில்லியில் 1,000 டிரோன்கள் கொண்டு வானில் சாகச நிகழ்வு

தில்லியில் குடியரசு நாளையொட்டி 1,000 டிரோன்கள் மூலம் வானில் பல்வேறு சாகச நிகழ்வுகள் நேற்று இரவு நடத்தப்பட்டது.

published on : 27th January 2022

‘கதர் ஆடை’ விற்பனையைத் தொடங்கிய கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய புதிய ‘கதர் ஆடை’ நிறுவனத்தின் விற்பனையைத் தொடங்கியுள்ளார்.

published on : 26th January 2022

தில்லியில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுக்க ஊர்வலம்

தில்லி குடியரசு நாள் விழாவில் பங்கேற்க நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் மக்கள் பார்வைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

published on : 26th January 2022

சேரன்குளத்தில் விடுதலைப் போராட்ட வீரர் பாஷ்யம் அய்யங்காருக்கு நினைவுச் சின்னம்

சேரன்குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பாஷ்யம் அய்யங்காருக்கு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது.

published on : 26th January 2022

திருப்பூரில் குடியரசு நாள் விழா: ஆட்சியர் கொடியேற்றினார்

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில்  நடைபெற்ற 73 -வது குடியரசு நாள் விழாவில் தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் ஏற்றிவைத்தார்.

published on : 26th January 2022

குடியரசு நாள் விழா: சங்ககிரி அருகே ரத்த தான முகாம்

சங்ககிரி வி.என்.பாளையத்தில்  குடியரசு நாள் விழாவினையொட்டி  ரத்த தான முகாம்   தொடக்கம் 

published on : 26th January 2022

குடியரசு நாள் சாகசம்: முதல்முறையாக விமானி அறையிலிருந்து ஒளிபரப்பு(விடியோ)

குடியரசு நாள் விழாவின்போது இந்திய விமானப் படையின் சாகசத்தை காக்பிட் எனப்படும் விமானி அறையிலிருந்து இந்திய விமானப்படை ஒளிபரப்பிய காணொலி வைரலாகி வருகிறது.

published on : 26th January 2022

போடியில் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியேற்றி மரியாதை

குடியரசு நாள் விழாவையொட்டி போடியில் ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றி மரியாதை

published on : 26th January 2022

புதுவையில் குடியரசு நாள் விழா: ஆளுநர் கொடியேற்றினார்

புதுச்சேரி  கடற்கரை சாலை காந்தி திடலில் நடைபெற்ற விழாவில் காலை 9.09 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.

published on : 26th January 2022
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை