- Tag results for saint
![]() | 135. ஊழித் தாண்டவம்இது ஊழித் தாண்டவமல்லவா? நித்ய கல்யாணப் பெருமாளால் நிச்சயமாக இந்த உக்கிரத்தைத் தாங்க முடியாது. நெடுநேரம் நாங்கள் உறைந்துபோய் அங்கேயே, அப்படியே நின்றிருந்தோம். |
![]() | 123. விருந்தும் விசேடமும்உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் காமம் பொதுவானது. அதைத் தவிர வேறெதுவும் பொதுவானதில்லை. பொதுவான ஒன்றை நிராகரிப்பது, அல்லது தவறாகக் கருதுவதை நான் எதிர்க்கிறேன். |
![]() | 118. கிருஷ்ண லீலாதிருவண்ணாமலை தன்னை இழுத்துத் தன் பக்கம் வரவழைத்துக்கொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இறங்கிய கணத்தில் கேட்ட குழலோசை, அந்நகரின் மீது அவனுக்கு இருந்த பழைய பரவசமூட்டும் ஞாபகங்களை.. |
![]() | 117. குழலோசைபூக்கடைப் பேருந்து நிலையத்தில் அந்தக் காலை வேளையில் எத்தனையோ பேருந்துகள் எங்கெங்கோ கிளம்பிக்கொண்டிருந்தன. மிகச் சரியாக எப்படித் தான் திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினோம்? புரியவில்லை. |
![]() | 110. உறவறுக்கும் நேரம்அவன் பன்றிகளுக்கு வராகமாகவும் நாய்களுக்கு பைரவராகவும் காட்டு மிருகங்களுக்கு நரசிம்மமாகவும் கடல்வாழ் உயிரினங்களுக்கு மச்சமாகவும் ரெடிமேட் அவதாரங்கள் எடுத்து வைத்திருக்கிறான்.. |
![]() | 89. பெண் வாசனைஞானம் என்ன பலசரக்கா, கடையில் போய் வாங்கி வர? அது உள்ளே இருப்பது. தேடி எடுப்பது மட்டுமே நம் வேலை. |
![]() | 88. உயர்ஜாதி மிருகம்நான் கண்ணீரை வெறுக்கிறேன். துயரங்களில் இருந்து விலகிவிட விரும்புகிறேன். துயரங்களின் பிறப்பிடம் உறவுகள்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. அதனால்தான் உறவுகளை விட்டு வந்தேன். |
![]() | ‘யதி’ - துறவறம் எனும் ஜீவநதியின் சத்தியத்தடம் தேடிச் செல்லும் பயணம்!வேதகால ரிஷிகள் துறவறம் குறித்துப் பேசிய அனைத்தையும் யாதவ பிரகாசர் தமது பிரதியில் தொகுத்திருக்கிறார். துறவிலக்கணம் என்று அதில் சொல்லப்பட்டிருக்கும் எது ஒன்றும் இன்று நடைமுறையில் இல்லை. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்