• Tag results for stabbed

சின்னமனூரில் இளைஞர் குத்திக் கொலை: இருவர் சரண்

தேனி மாவட்டம் சின்னமனூரில் இளைஞர் குத்திக் கொலை செய்த வழக்கில் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

published on : 2nd September 2023

ஆரோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை!

புதுச்சேரி அடுத்து ஆரோவில் அருகே கள்ளக்காதல் உறவை தட்டிக் கேட்ட வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

published on : 13th August 2023

காதல் முறிவால் இளம்பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் காதலன் (விடியோ)

தில்லியில் காதல் முறிவால் இளம் பெண்ணை அழைத்துச்சென்ற முன்னாள் காதலன், அவரை கத்தியால் சரமாறியாக குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 4th January 2023

அஸ்வினி!!! ஒரு தலைக் காதல் வன்முறைகளை நியாயப்படுத்தும் சினிமாக்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நேரமிது!

கொலை செய்யப்பட்ட அஸ்வினி, அழகேசனின் ஒரு தலைக்காதல் தொல்லையைப் பொறுக்க இயலாமல் மதுரவாயலில் இருந்து ஜாபர்கான் பேட்டையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

published on : 9th March 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை