• Tag results for thiraikadhir

திரைக் கதிர்

தீவிர ஓய்வில் இருக்கிறார் விக்ரம். ஆறு மாதங்களாவது இப்படி ஒரு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

published on : 14th August 2022

திரைக்கதிர்

தொடர் தோல்விகள், போதை மருந்து கடத்தல் வழக்கில் மகன் சிக்கியது போன்ற பல பிரச்னைகளால் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் ஷாருக்கான்.

published on : 13th March 2022

திரைக்கதிர்

சூர்யாவின் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் "24'. சமந்தா உள்ளிட்டோர் நடித்தனர்.

published on : 27th February 2022

திரைக்கதிர்

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி  இப்போது நடிகை ஆகிவிட்டார். முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் "விருமன்' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார்.

published on : 20th February 2022

திரைக்கதிர்

"ரெட்டைசுழி', "நெடுஞ்சாலை', "தரணி' உள்பட பல படங்களில் நடித்த ஆரி தனது பெயரை ஆரி அர்ஜுனா என்று மாற்றிக் கொண்டு தற்போது நடித்து வருகிறார்.

published on : 30th January 2022

திரைக்கதிர்

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

published on : 16th January 2022

திரைக்கதிர்

"பாகுபலி' படத்திற்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் "இரத்தம் ரணம் ரௌத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன்,

published on : 19th December 2021

திரைக்கதிர்

பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 - ஆம் ஆண்டு வெளியான படம் "காலாபானி' .

published on : 28th November 2021

திரைக்கதிர் 

"காவியத் தலைவன்' படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் "ஜெயில்'. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அபர்ணதி நடிக்கிறார்.

published on : 21st November 2021

திரைக்கதிர்

சிங்கிள் ஷாட் பாணியில் "அகடம்' என்ற படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார் இயக்குநர் இசாக். கடைசியாக "பிக் பாஸ் புகழ்' ஆரி அர்ஜூன் நடித்த "நாகேஷ் திரையரங்கம்' என்ற படத்தை இயக்கி இருந்தார்.

published on : 14th November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை