• Tag results for vacancy opportunity

விண்ணப்பிக்கலாம் வாங்க... ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்!

ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள துணை பொது மேலாளர்(சட்டம்), உதவி மேலாளர்(சட்டம்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 8th October 2022

சுகாதாரத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... 10ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

published on : 8th October 2022

வங்கியில் வேலை வேண்டுமா? 11-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பரோடா வங்கியில் டிஜிட்டல் பேங்கிங்க் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 3rd October 2022

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... அறிவியல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய வானிலை  ஆய்வுத் துறையில் அமைச்சகம் சாராத அரசிதழ் அல்லாத (பதிவுறா) குரூப் ‘பி’ பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.

published on : 3rd October 2022

தபால் துறையில் சூப்பர் வேலைவாய்ப்பு... அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

சென்னையில் உள்ள தபால் துறை அலுவலக மெயில் மோட்டார் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள Skilled Artisans பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 3rd October 2022

ரூ.50,000 சம்பளத்தில் கைத்தறி, துணிநூல் துறையில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் நிரப்பப்பட உள்ள சந்தையியல் மேலாளர் பணியிடங்களுகான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 26th September 2022

சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு... விவரங்கள் இதோ..!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பிட்டர் பாய்லர் ஆப்ரேட்டர், உதவியாளர் உள்ளிட்ட 1535 பணியிடங்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 26th September 2022

ரூ.92 ஆயிரம் சம்பளத்தில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் வேலை!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையில் காலியாக உதவி துணை ஆய்வாளர், தலைமை காவலர் பணியிடங்களுக்கான வேலைவாப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 24th September 2022

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: விவரங்கள் இதோ!

சென்னை தரமணியில் உள்ள CSIR Research Institute இல் காலியாக உள்ள திட்ட அசோசியேட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 24th September 2022

ரயில்வேயில் வேலை வேண்டுமா..? விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செய்லபட்டு வரும் மேற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 24th September 2022

வங்கியில் வேலை வேண்டுமா..? எஸ்பிஐ வங்கியில் 1,673 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணங்கள் வரவேற்பு!

வங்கிகளின் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள ப்ரொபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு எஸ்பிஐ வங்கியின் அதிகாரரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

published on : 24th September 2022

தேசிய வைராலஜி நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

ஐசிஎம்ஆர் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், திட்ட டெக்னிக்கல், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 23rd September 2022

ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

நொய்டாவில் உள்ள பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 22 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

published on : 21st September 2022

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் வேலை வேண்டுமா? 

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஜேஆர்எப் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

published on : 21st September 2022

ரூ.2 லட்சம் சம்பளத்தில் பேரவை செயலகத்தில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் காலியாக உள்ள ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

published on : 21st September 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை