சுகாதாரத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... 10ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சுகாதாரத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... 10ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
Published on
Updated on
1 min read


ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Data Entry Operator - 3
சம்பளம்: மாதம் ரூ.13,500
தகுதி: பிளஸ் 2, ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டத்துடன் கணினியில் பணியாற்றும் திறன் பெற்றிருப்பதுடன் எம்எஸ் ஆபிஸ் இல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Operation Theatre Assistant - 2
சம்பளம்: மாத் ரூ.11,200
தகுதி: OT Technician பிரிவில் 3 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி:  MPHW - 6
சம்பளம்: மாதம் ரூ.8,500

பணி: Security Guard - 2
சம்பளம்: மாதம் ரூ.8,500
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்சும்.

பணி: Physiotherapist - 3
சம்பளம்: மாதம் ரூ.13,000
தகுதி: சைகாலஜி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Early Invention cum Special Education cum Social Worker - 1
சம்பளம்: மாதம் ரூ.17,000
தகுதி: சமூகவியல், சமூகப் பணி பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: OT Technician - 1
சம்பளம்: மாதம் ரூ.11,200
தகுதி: OT Technician பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Refrigeation Mechanic - 1
சம்பளம்: மாதம் ரூ.20,000
தகுதி:  Mechanic in Refrigeration Air Conditioning(MRAC) பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் வழங்கப்படும். விண்ணப்பிப்போர் நேரில் சென்று வாங்கி, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பம் செய்து இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
நிர்வாக செயலாளர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், ஈரோடு மாவட்டம், ஈரோடு - 638 012
தொலைபேசி எண். 0424-2431020

பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 10.10.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com