• Tag results for variant

தமிழகத்தில் புதிதாக 59 பேருக்கு கரோனா: சென்னையில் 26

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 59 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

published on : 24th May 2022

அதிகரிக்கும் கரோனா 4வது அலைக்கு வழிவகுக்காது: ஆராய்ச்சியாளர்கள்

நாட்டில் ஒரு சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகரித்து வரும் கரோனா நான்காவது அலைக்கு வழிவகுக்காது என்று உயர் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

published on : 20th April 2022

புதிய வகை கரோனா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு

புதிய வகை கரோனா பரவல் குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

published on : 12th April 2022

‘எந்த வகை கரோனா வந்தாலும் எதிர்கொள்ள தயார்’: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் எந்த வகை கரோனா தொற்று பரவினாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

published on : 12th April 2022

ஒமைக்ரான்-எக்ஸ்இ எப்படிப்பட்டது தெரியுமா? நுண்ணுயிரியல் நிபுணர் விளக்கம்

மனித உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் நுண்ணுயிரியல் துறை நிபுணர் டாக்டர் ககன்தீப் காங் விளக்கம் அளித்துள்ளார்.

published on : 8th April 2022

மும்பையில் பாதிக்கப்பட்டவருக்கு புதிய வகை கரோனா இல்லை: மத்திய அரசு

மும்பையில் உருமாறிய எக்ஸ்இ வகை கரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

published on : 7th April 2022

விடாது துரத்தும் கரோனா...ஒமைக்ரானை விட வேகமாக பரவும் புதிய வகை கண்டுபிடிப்பு

ஒமைக்ரான் திரிபுகளான பிஏ.1 மற்றும் பிஏ.2 ஆகியவற்றின் பிறழ்வுதான் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள எக்ஸ்இ வகை கரோனாவாகும்.

published on : 3rd April 2022

57 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய ஒமைக்ரான்...உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

பிஏ.2 என்ற ஒமைக்ரான் வகை வைரஸ் 57 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டு அதன் தரவுகள் ஜிஐஎஸ்ஏஐடிவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

published on : 2nd February 2022

அச்சுறுத்தும் புதிய வகை ‘நியோகோவ்’:  இந்திய மருத்துவர் சொல்லும் நல்ல தகவல்

மூன்றில் ஒருவா் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக சீனாவின் வூஹான் ஆராய்ச்சியாளா்கள் எச்சரித்திருக்கும் நிலையில், இந்திய மருத்துவர்களின் கூற்று வேறாக உள்ளது.

published on : 29th January 2022

மிகவும் அபாயகரமானதா புதிய வகை நியோகோவ் வைரஸ்? உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?

நியோகோவ் வைரஸ் குறித்து மேலும் ஆராயப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

published on : 29th January 2022

புதிய வகை கரோனா...மூன்றில் ஒருவர் மரணம்...வூஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் விகிதம் அதிகரித்ததன் விளைவாகவே ஒமைக்ரான் குறைவான இறப்பு விகிதத்தையும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதற்கான தேவையையும் குறைந்தது.

published on : 28th January 2022

முந்தைய கரோனா வகைகளிலிருந்து ஒமைக்ரான் எந்தளவுக்கு மாறுபட்டுள்ளது?

சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவை உருமாறியுள்ளன. எனவே இது போன்ற உருமாறிய கரோனா வகைகளுக்கு வெவ்வேறு பண்புகள் உள்ளன.

published on : 27th January 2022

என்னாது இன்னொரு கரோனாவா...பிரிட்டனை அச்சுறுத்தும் புதிய வைரஸ்

பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் கரோனாவிலிருந்து இருந்து புதிய உருமாறிய கரோனா வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

published on : 22nd January 2022

ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு:  உலக சுகாதார அமைப்பு

ஒமைக்ரானுக்கு பிறகும் புதிய தொற்றுகள் வர வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்தார். 

published on : 20th January 2022

பிரான்ஸில் ஒமைக்ரானைவிட ஆபத்தான கரோனா வகை கண்டுபிடிப்பு

பிரான்ஸ் நாட்டில் புதிய வகை கரோனா வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கரோனா வகை ஒமைக்ரானைவிட அதிகளவில் பரவும் தன்மை கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

published on : 4th January 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை