- Tag results for vote count
![]() | ஹிமாசலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை!ஹிமாசல பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றது. |
![]() | குஜராத்தில் வரலாறு காணாத வெற்றியை நோக்கி பாஜக!குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிக பெரும்பான்மையுடன் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. |
![]() | குஜராத்தில் பாஜக; ஹிமாசலில் காங்கிரஸ் முன்னிலை!குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. |
![]() | குஜராத், ஹிமாசலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. |
![]() | குஜராத், ஹிமாசலில் இன்று வாக்கு எண்ணிக்கைகுஜராத், ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (டிச. 8) எண்ணப்படவுள்ளன. |
![]() | தில்லி தேர்தல்: ஆம் ஆத்மி-பாஜக இடையே இழுபறிதில்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், ஆம் ஆத்மி மற்றும் பாஜக மாறிமாறி முன்னிலை வகித்து வருகின்றனர். |
![]() | தில்லி மாநகராட்சி தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!தில்லி மாநகராட்சி தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ளது. |
![]() | குடியரசு துணைத் தலைவர் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுகுடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. |
குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுநாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. | |
![]() | அடுத்த குடியரசுத் தலைவர் யார்? சற்றுநேரத்தில் வாக்கு எண்ணிக்கைநாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது. |
![]() | இலங்கை அதிபர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுஇலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தல் நிறைவடைந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. |
4 மாநிலங்களில் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைநாட்டில் 4 சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. | |
![]() | 5 மாநில பேரவைத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுஉத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை பணி தொடங்கியுள்ளது. |
![]() | நகர்ப்புற தேர்தல்: 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கைதமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 268 மையங்களில் நடைபெறவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | 13 மாநில இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மாலை 5 மணி நிலவரம்நாட்டின் 13 மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது. தற்போது மாலை 5 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்