வோடபோனின் 4 புதிய ப்ரீபெய்டு பிளான்கள்

தகவல் தொடர்பு நிறுவனங்கள் தற்போது மொபைல் நெட்ஒர்க் சேவைகளின் கட்டணத்தை அதிகரித்துள்ளன. 
வோடபோனின் 4 புதிய ப்ரீபெய்டு பிளான்கள்
Updated on
1 min read

தகவல் தொடர்பு நிறுவனங்கள் தற்போது மொபைல் நெட்ஒர்க் சேவைகளின் கட்டணத்தை அதிகரித்துள்ளன. 

அதன்படி, தற்போது வோடபோன் நிறுவனம் ரூ.24, ரூ.129, ரூ.199, ரூ.269 என்ற விலையில் 4 புதிய ப்ரீபெய்டு பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு: 

ரூ.24 பிளான்

100 நிமிடங்கள் இலவச கால் (இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே உபயோகிக்க முடியும்) மற்ற நேரங்களில் போன் கால் செய்தால் நொடிக்கு 2.5 பைசா என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும். 14 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. 

ரூ.129 பிளான்

அன்லிமிடெட் கால், 2ஜிபி டேட்டா, 300 எஸ்.எம்.எஸ், 14 நாட்கள் வேலிடிட்டி, இதுதவிர இலவச ஸி5 சபஸ்க்ரிப்ஷன்  (Zee5 subscriptions) வழங்கப்படுகிறது. 

ரூ.199 பிளான்

அன்லிமிடெட் கால், நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ், 21 நாட்கள் வேலிடிட்டி,  இலவச ஸி5 சபஸ்க்ரிப்ஷன்  (Zee5 subscriptions) 

ரூ.269 பிளான் 

அன்லிமிடெட் கால், 4 ஜிபி டேட்டா, 600 எஸ்.எம்.எஸ், 56 நாட்கள் வேலிடிட்டி,  இலவச ஸி5 சபஸ்க்ரிப்ஷன்  (Zee5 subscriptions) மற்றும் இலவச வோடபோன் பிளே வழங்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com