நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள லெனோவா HE18 ஹெட்போன் ஆடியோவுக்கான சிறந்த தரத்தை வழங்குகிறது. வயர்லெஸ் ஹெட் போன்களில் சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிகளை தரமாக வழங்குவதால் இசைப்பிரியர்களுக்கு இந்த ஹெட்போன் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அதேபோன்று வீடியோ அழைப்புகள் சிறந்த தரத்தையும் நிர்ணயிக்கிறது.
இதன் விலை ரூ.2,999. ஆன்லைன் தளங்களில் மற்றும் ஸ்டோர்களில் கிடைக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.