புத்தம் புதிய ஷாப்பிங் அனுபவத்தை அள்ளித்தரும் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ஷாப்பிங்கிற்கு மக்கள் அலைமோதும் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸில் இந்த ஆண்டு புத்தம் புதிய ஷாப்பிங் அனுபவத்தை அள்ளித்தர பல லேட்டஸ்ட் டிசைன்களை அள்ளி குவித்து வைத்துள்ளது.
புத்தம் புதிய ஷாப்பிங் அனுபவத்தை அள்ளித்தரும் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ஷாப்பிங்கிற்கு மக்கள் அலைமோதும் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸில் இந்த ஆண்டு புத்தம் புதிய ஷாப்பிங் அனுபவத்தை அள்ளித்தர பல லேட்டஸ்ட் டிசைன்களை அள்ளி குவித்து வைத்துள்ளது. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவருக்கும் ஏற்ற வகைகள் வித விதமான உடைகள், அழகு சாதனங்கள், பிளாஸ்டிக் சாமான்கள், விளையாட்டு பொம்மைகள் என வீட்டிற்கு தேவையான அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது. 

குறிப்பாக கை தேர்ந்த நெசவுக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த பட்டு வகைகள் உள்ளன. அதாவது, காஞ்சிபுரம் பட்டு, ஜம்தனி, குந்தன், ஜர்தோஷி ஒர்க், டஸ்ஸர், டுபியான் பிரின்ட் புடவைகள், கலம்காரி, இக்கட் மற்றும் சாஃப்ட் சில்க்ஸ் சாரீஸ் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் லேட்டஸ்ட் சேலைகள், சல்வார்ஸ் போன்றவற்றோடு தீபாவளியைச் சிறப்பிக்கிறது. மேலும் ஆண்களுக்கான சர்ட்டிங்ஸ் மற்றும் பிராண்ட் ஆடை ரகங்கள், குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள் என அனைத்து ரகங்களும் தீபாவளிக்கென்றே குவிந்துள்ளது.

மேலும் கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் தெர்மல் ஸ்கேனிங், தனி மனித இடைவெளி உள்ளிட்டவற்றைப் பின்பற்றி வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான ஷாபிங் செய்வதற்கான முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. ரங்கநாதன் தெருவில் ஓர் அடையாளமாக விளங்கும் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென இரண்டு பிரத்யேக ஷோரூம்களை பிரித்து வைத்துள்ளது. ஆண்களுக்கான ஷோரூம், மாம்பலம் (தியாகராய நகர்) ரயில் நிலையம் அருகிலும், பெண்களுக்கான ஷோரூம் அதற்கு சற்று முன்னரும் அமைந்துள்ளது.

ஆண்களுக்கான ஷோரூமில் அமைந்திருக்கும் தளம் மற்றும் பிரிவுகள்:

தரை தளம் - சட்டை வகைகள், மொபைல் மற்றும் வாட்சுகள்

முதல் தளம் - ஜீன்ஸ், பாண்ட்ஸ் மற்றும் உள்ளாடைகள்

இரண்டாவது தளம் - வேட்டிகள், சட்டை மற்றும் பாண்ட் துண்டுகள், திருமண உடைகள், லுங்கி, டவல்கள், குர்த்தாக்கள், ட்ராக் பாண்ட் மற்றும் டி-சர்டுகள்

மூன்றாவது தளம் - சிறுவர்களுக்கான உடைகள்

நான்காவது தளம் - மளிகைப் பொருள்கள்

ஐந்தாவது தளம் - ஆண் மற்றும் பெண்களுக்கான செருப்புகள், ஷூக்கள், ஹேண்ட்பேகுகள், குடைகள் மற்றும் பர்சுகள்

பெண்களுக்கான ஷோரூமில் அமைந்திருக்கும் தளம் மற்றும் பிரிவுகள்:

தரை தளம் -  ஃபேன்சி, பூனம், பனராஸ், அபரனா உள்ளிட்ட புடவை ரகங்கள், உள்ளாடை மற்றும் வாசனைத் திரவியங்கள்

முதல் தளம் - சிறுமிகளுக்கான ஃப்ராக், சுடிதார்கள், மிடிக்கள், சோலி மற்றும் இதர உடை வகைகள்

இரண்டாவது தளம் - காஞ்சி பட்டு, திருமண புடவைகள், அசல் பட்டு புடவைகள், சுடிதார்கள், உள்ளாடைகள் மற்றும் சோலி உள்ளிட்ட ரெடிமேட் உடை வகைகள், ஹேண்ட் பேகுகள், பர்சுகள் உள்ளிட்டவை

மூன்றாவது தளம் - ரவிக்கை வகைகள், ரெடிமேட் சுடிதார் வகைகள் மற்றும் ஹெல்மெட்கள்

நான்காவது தளம் - டாப்ஸ், லெகின்ஸ், நைட்டிகள், ஜீன்ஸ், குழந்தைகளுக்கான பொம்மைகள், ஸ்டேஷனரி பொருள்கள் மற்றும் புகைப்பட ஃப்ரேம்கள்

ஐந்தாவது தளம் - அழகு சாதன பொருள்கள் மற்றும் சூட்கேஸ் வகைகள்

[வணிகப் பெருக்கச் செய்தி]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com