சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.4795-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் 40 பைசா குறைந்து ரூ.63.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.400 குறைந்து ரூ.63,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலையில் ஆகஸ்ட் 3-ல் நடைதிறப்பு
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,795
1 சவரன் தங்கம்............................... 38,360
1 கிராம் வெள்ளி............................. 63.40
1 கிலோ வெள்ளி.............................63,400
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,815
1 சவரன் தங்கம்............................... 38,520
1 கிராம் வெள்ளி............................. 63.70
1 கிலோ வெள்ளி.............................63,700