

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 உயர்ந்து ரூ.4850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.63.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.63,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம்
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4850
1 சவரன் தங்கம்............................... 38,800
1 கிராம் வெள்ளி............................. 63.00
1 கிலோ வெள்ளி.............................63,000
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4840
1 சவரன் தங்கம்............................... 38,760
1 கிராம் வெள்ளி............................. 63.00
1 கிலோ வெள்ளி.............................63,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.