கனரா வங்கி அறிமுகப்படுத்தும் புதிய சிறப்பு வைப்பு திட்டம்

666 நாள்கள் முதிா்வு காலம் கொண்ட ஒரு புதிய சிறப்பு வைப்பு திட்டத்தை கனரா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
கனரா வங்கி அறிமுகப்படுத்தும் புதிய சிறப்பு வைப்பு திட்டம்
Updated on
1 min read

666 நாள்கள் முதிா்வு காலம் கொண்ட ஒரு புதிய சிறப்பு வைப்பு திட்டத்தை கனரா வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதமாகவும், மற்றவா்களுக்கு 7 சதவீதமாகவும் இருக்கும். இது, பொதுத் துறை வங்கிகளிடையே மிகவும் அதிக வட்டியாகும். குறுகிய காலத்துக்கு மட்டுமே இந்த திட்டம் அமலில் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com