தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
தங்கம்
தங்கம்
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து  ரூ.5,530-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.80.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.80,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

புதன்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,530

1 சவரன் தங்கம்............................... 44,240

1 கிராம் வெள்ளி............................. 78.50

1 கிலோ வெள்ளி............................. 78,500

செவ்வாய்க்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,545

1 சவரன் தங்கம்............................... 44,360

1 கிராம் வெள்ளி............................. 79.00

1 கிலோ வெள்ளி............................. 79,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com