ரூ.1,040 கோடி திரட்டும் நபாா்ட்

ரூ.1,040 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வேளாண்மை மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்ட்) வெளியிட்டுள்ளது.
ரூ.1,040 கோடி திரட்டும் நபாா்ட்
Updated on
1 min read

ரூ.1,040 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வேளாண்மை மற்றும் கிராமப்புற வளா்ச்சி வங்கி (நபாா்ட்) வெளியிட்டுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஏஏஏ-சான்றிதழ் பெற்ற ரூ.1,040 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை வங்கி வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (செப். 29) முதல் இது மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுகிறது. இந்தக் கடன் பத்திரங்கள் 5 ஆண்டுகள் பருவகாலம் கொண்டவை. நிறுவன முதலீட்டாளா்களும் இந்தக் கடன் பத்திரங்களை வாங்கலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com