கூகுள் பிக்சல் 9ஏ அறிமுகம்: சிறப்பம்சங்கள்!

கூகுள் பிக்சல் 9ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்..
படம்: கூகுள் ஸ்டோர் வலைதளம்
படம்: கூகுள் ஸ்டோர் வலைதளம்
Published on
Updated on
1 min read

கூகுள் பிக்சல் வரிசையின் 9ஏ மாடலை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் பிக்சல் வகை ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான பிக்சல் 9 மாடலின் அடுத்தகட்ட வெர்சானான 9ஏ அப்டேட்களுடன் தற்போது வெளியாகியுள்ளது.

சிறப்பம்சங்கள்

ஆண்டிராய்டு 15 இயங்குதளம்

8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. உள்நினைவக வசதி

6.3 அங்குல எச்.டி. பிளாஸ் போலெட் தொடுதிரை

5,100 எம்.ஏ.எச். பேட்டரி

டென்சார் ஜி-4 ப்ராசஸர்

422.2 பி.பி.ஐ. கிராபிக்ஸ்

கேமிரா

48 மெகா பிக்சல் வைட் ஆங்கிள் பின்புற கேமிரா

12 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் பின்புற மேமிரா

12 மெகா பிக்சல் முன்புற கேமிரா

விலை

3 நிறங்களில் வெளியாகியுள்ள கூகுள் பிக்சல் 9ஏ விலை ரூ. 49,999.

இந்தியாவில் ஏப்ரல் 16 ஆம் தேதி விற்பனைக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com