இத்தாலிய நிறுவனமான மோட்டோ மொரினியின் சேயேமெஸோ பைக்கின் விலை இந்தியச் சந்தையில் ரூ.1.90 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சந்தை வட்டாரங்கள் தெரிவித்ததாவது:இந்தியாவில் விற்பனையாகும் மோட்டோ மோரினோவின் சேயோமொஸோ 650 ரெட்ரோ ஸ்ட்ரீட் பைக்குகளின் விலை ரூ.7.10 லட்சமாக விலையிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அவற்றின் விலையில் ரூ.1.90 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, இனி ரூ.5.20 லட்சத்துக்கே (காட்சியக விலை) சேயோமொஸோ 650 ரெட்ரோ ஸ்ட்ரீட் பைக்குகள் கிடைக்கும்.649 சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள சேயோமொஸோ 650 ரெட்ரோ ஸ்ட்ரீட் பைக்குகள் ராயல் என்ஃபீல்டின் பியா் 650 பைக்குகளுக்குப் போட்டியாக இருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் கூறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.