
புதுதில்லி: பொதுத்துறை நிறுவனமான, 'பெல்' நிறுவனத்தின் நிகர லாபம், 2024 - 25 ஆம் நிதியாண்டு, இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.134.70 கோடி ஆக உள்ளது.
டிசம்பர் 31, 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் லாபம் ரூ.60.31 கோடி ஆக ஈட்டியுள்ளது என்று மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.5,599.63 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.7,385 கோடியானது.
இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 25 காசுகள் சரிந்து ரூ.86.56-ஆக முடிவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.