ஹார்லி டேவிட்சன் பிரியர்களுக்கு.. புதிய அறிமுகம்!

ஹார்லி டேவிட்சன் பிரியர்களுக்காக புதிய மேம்படுத்தப்பட்ட பைக் இப்போது..
Harley Davidson Street Bob
ஹார்லி டேவிட்சன்
Published on
Updated on
1 min read

ஹார்லி டேவிட்சன் பிரியர்களுக்காக புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்டிரீட் பாப்(street bob) பைக்கை இந்தியச் சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது.

இருசக்கர வாகனங்களில் ஹார்லி டேவிட்சன் என்றாலே எப்போதும் தனி மவுசு தான்.. அதன் தனி ஸ்டைல் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை வெகுவாக கவரும் தன்மை கொண்டது.

சிறப்பம்சங்கள்..

வண்டியின் நீளம் 2,320மிமி, அகலம் 925 மிமீ, சீட் உயரம் 680 மிமீ. இதில் மில்வாக்கி எய்ட் 117 கிளாசிக் 1,923 சிசி என்ஜின் இடம்பெற்றுள்ளது. அதிகபட்சமாக 91 எச்.பி பவரையும், 156என்எம் டார்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்டுள்ளது.

சிவிஓ ரேஞ்ச் 1,983 சிசி மில்வாக்கி எய்ட் விவிடி 121 என்ஜின் இடம் பெற்றிருக்கும் எனவும், அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரையும், 188 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.

நடப்பாண்டில் புதிய மேம்படுத்தப்பட்ட சிவிஒ மாடல்களான சிவிஓ ஸ்டிரீட் கிளைட் உள்ளிட்ட மாடல்களும் அறிமுகம் செய்யவுள்ளது.

இது கிரே, கருப்பு, மஞ்சள், ஐயன் ஹார்ஸ் மெடாலிக், பர்பல் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது. இது நிறத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப விலையாக ரூ.15.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

SUMMARY

Harley Davidson has launched a new, improved Street Bob bike in the Indian market for enthusiasts.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com