தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டும் ஆக்சிஸ் வங்கி!

ஆக்சிஸ் வங்கி கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2025, 3:47 pm IST

புது தில்லி: தனியார் துறை கடன் வழங்குநரான ஆக்சிஸ் வங்கியானது, தனது வணிக வளர்ச்சிக்கு நிதியளிக்கும் பொருட்டு மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் மூலம் ரூ.5,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளது.

அதே வேளையில், வங்கியின் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு ரூ.35,000 கோடி நிதி திரட்டும் திட்டத்தின் இது ஒரு பகுதியாகும்.

நீண்ட கால மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் வங்கி நிதி திரட்ட முன்மொழிந்துள்ளதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.