தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தேவை குறைவால் கச்சா எண்ணெய் விலை சரிவு!

ஸ்பாட் சந்தையில் வர்த்தகர்கள் தங்களின் நிலைகளை குறைத்ததால் இன்று கச்சா எண்ணெய் பியூட்டர்ஸ் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு ரூ.27 குறைந்து ரூ.5,026 ஆக உள்ளது.

News image

கச்சா எண்ணெய்

Updated On :20 அக்டோபர் 2025, 1:01 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ஸ்பாட் சந்தையில் வர்த்தகர்கள் தங்களின் நிலைகளை குறைத்ததால் இன்று (திங்கள்கிழமை) கச்சா எண்ணெய் பியூட்டர்ஸ் விலையானது பீப்பாய் ஒன்றுக்கு ரூ.27 குறைந்து ரூ.5,026 ஆக உள்ளது.

மல்டி-கமாடிட்டி சந்தையில், நவம்பர் டெலிவரிக்கான கச்சா எண்ணெய் விலை 3,713 லாட்-க்கு ரூ.27 குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு ரூ.5,026 ஆக இருந்தது.

ஸ்பாட் சந்தையில் தேவை குறைவால் வர்த்தகர்கள் தங்கள் கைவசம் உள்ள நிலைகளை விடுவித்த நிலையில் விலை சரிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உலகளவில், மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 0.64 சதவிகிதம் குறைந்து 57.17 அமெரிக்க டாலராகவும், நியூயார்க்கில், பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.54 சதவிகிதம் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு ரூ.60.94 அமெரிக்க டாலராகவும் வர்த்தகமானது.

Summary

Crude oil futures on Monday declined by Rs 27 to Rs 5,026 per barrel as participants trimmed their positions amid weak demand in the spot market.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.