
வோடபோன் ஐடியா பங்குகள் 8% சரிவுடன் நிறைவு!
என்எஸ்இ-யில் நிறுவனத்தின் பங்கு 7.60% சரிந்து ரூ.8.02 ஆக முடிவடைந்தன.

வோடாஃபோன் ஐடியா - கோப்புப் படம்
புதுதில்லி: 2016-17 வரையிலான காலகட்டத்திற்கான கூடுதல் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் கோரிக்கைகளை ரத்து செய்யக் கோரிய நிறுவனத்தின் மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததை அடுத்து, வோடபோன் ஐடியாவின் பங்குகள் இன்று கிட்டத்தட்ட 8 சதவிகிதம் வரை சரிந்து முடிவடைந்தன.
பிஎஸ்இ-யில் நிறுவனத்தின் பங்கு 7.60% சரிந்து ரூ.8.02 ஆக முடிந்தது. இதுவே பகலில் 8.98% சரிந்து ரூ.7.90 ஆக இருந்தது.
என்எஸ்இ-யில் நிறுவனத்தின் பங்கு 7.60% சரிந்து ரூ.8.02 ஆக முடிவடைந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





