எஸ்பிஐ லாபத்தில் புதிய சாதனை! 7.6% உயா்வுடன் ரூ.1,147-க்கு பங்கு வா்த்தகம்!
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.21,028 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

எஸ்பிஐ









