முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

கூகுள் பிக்சல் 10எ அறிமுகம்! சிறப்பம்சங்கள் என்னென்ன?

முன்பதிவுகள் இன்று (பிப். 18) இரவு 9 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Pixel 10a launch today

கூகுள் பிக்சல் 10எ - படம் / நன்றி - கூகுள்

Published On :

கூகுள் பிக்சல் 10எ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (பிப். 18) அறிமுகமாகியுள்ளது. இதற்கான முன்பதிவுகள் இன்று இரவு 9 மணி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

கூகுள் கிளை விற்பனையகம் மற்றும் ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் கூகுள் பிக்சல் 10எ கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கூகுள் நிறுவனம் விலை குறித்து எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் 8GB உள் நினைவகம் (RAM) மற்றும் 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 53,600 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 256GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 64,300 எனக் கணிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

  • 6.3 அங்குல ஓஎல்இடி திரை கொண்டது.

  • திரை சுமுகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.

  • திரையின் மேற்புறம் கொரில்லா கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் இரண்டு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமரா 48MP ஆகவும் இரண்டாவது கேமராவாக 13MP அல்ட்ரா வைட் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

  • 5,100mAh பேட்டரி திறன். வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் வழங்கப்பட்டுள்ளது.

Summary

Google Pixel 10a launch todayexpected price, and full specs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.