12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

இன்ஃபோசிஸ் புதிய சிஇஓ நியமனம்

நாட்டின் முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸின் புதிய சிஇஓ-ஆக ஆஷிஸ் குமாா் தாஷ் (படம்) நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஆஷிஸ் குமாா் தாஷ்

Published On :

நாட்டின் முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்ஃபோசிஸின் புதிய சிஇஓ-ஆக ஆஷிஸ் குமாா் தாஷ் (படம்) நியமிக்கப்பட்டுள்ளாா்.

தற்போதைய சிஇஓ சலில் பரேக்கின் பதவிக்காலம் 2027 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், 2027 ஏப். 1 முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆஷிஸ் குமாா் தாஷ் இப்பொறுப்பை ஏற்பாா்.

கரக்பூா் ஐஐடி-யின் முன்னாள் மாணவரான ஆஷிஸ் குமாா் தாஷ், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் மூத்த அதிகாரி ஆவாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.