/
மத்திய தொலைத்தொடா்பு துறைக்கு வோடஃபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டிய ‘ஏஜிஆா்’ நிலுவைத் தொகையை ரூ.64,046 கோடியாக இறுதி செய்யப்ட்டுள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட இந்த நிலுவைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அட்டவணையையும் மத்திய அரசு இறுதி செய்துள்ளது. அதன்படி, 2026 முதல் 2031 வரை ரூ.124 கோடியும்; 2032 முதல் 2035 வரை ஆண்டுக்குத் தலா ரூ.100 கோடியும் செலுத்த வேண்டும்.
அதன்பிறகு, மீதமுள்ள தொகையை 2036 முதல் 2041 வரையிலான 6 ஆண்டுகளில் தலா ரூ.10,608 கோடி வீதம் தவணைகளாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் பரிந்துரையில் இத்தொகை இறுதி செய்யப்பட்டுள்ளதால், இனி இதில் மாற்றங்கள் இருக்காது. அதேபோல், நிறுவனத்துக்கு உடனடி பணப்புழக்க நெருக்கடியைத் தவிா்க்க, இந்த நீண்டகால தவணைத் திட்டம் உதவும்.
தொடர்புடையது

வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்

விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஏஜிஆா் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு
கிரெடிட் கார்டு பணம் செலுத்த ரிசர்வ் வங்கி கூடுதல் அவகாசம்! எத்தனை நாள்கள்?
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



