கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரொக்‍க இருப்பு விகிதத்தை 90% குறைத்த ரிசர்வ் வங்கி!

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான குறைந்தபட்ச ரொக்க இருப்பு விகிதத்தை 90 சதவீதமாகக் குறைத்தது.

ரிசர்வ் வங்கி - ரிசர்வ் வங்கி (கோப்புப் படம்)

Updated On :

மும்பை: வங்கி அமைப்பில் உபரி பணப்புழக்கம் குறைந்ததையடுத்து, ரிசர்வ் வங்கி இன்று வங்கிகளுக்கான குறைந்தபட்ச ரொக்க இருப்பு விகிதத்தை மீண்டும் 90% குறைத்தது.

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், வங்கிகளில் உபரி பணப்புழக்கம் இருந்ததால், ரிசர்வ் வங்கி CRR பராமரிப்பு அளவை முந்தைய 90 சதவீதத்திலிருந்து 99 சதவீதமாக உயர்த்தியிருந்தது.

கடந்த மாதம் அக்டோபரில், பணப்புழக்க உபரியையடுத்து, ரிசர்வ் வங்கி குறைந்தபட்ச ரொக்க இருப்பை (CRR) 90 சதவீதத்திலிருந்து 99 சதவீதமாக உயர்த்தியிருந்தது.

மாறிவரும் பொருளாதாரச் சூழல் மற்றும் பணப்புழக்க நிலைமைகளை மதிப்பீடு செய்ததன் அடிப்படையில், டிசம்பர் 1 முதல் வங்கிகள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச தினசரி ரொக்க இருப்பு விகிதத்தை 99 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

Summary

The Reserve Bank of India on Friday cut the minimum cash reserve ratio (CRR) for banks back to 90 per cent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.