
ஜெயலலிதா 1961 - 1980 வரை திரையுலகில் நடித்த திரைப்படங்களின் பட்டியல்.
1961 -சிறிசைல மகாத்மா (Shrishaila Mahatme) ராஜ்குமார் (கன்னடப்படம்)
1961 -எபிஸில் ஷங்கர்.வி.கிரி இயக்கிய (ஆங்கிலப் படம்)
1962 -மேன்-மனுஷி (Man-Mauji) கிசோர்குமார் கன்னடப்படம். தலைப்பில் பெயரிப்படவில்லை. குமாரி ஜெயலலிதாவாக நடித்துள்ளார்.
1964 -முரடன் முத்து சிவாஜி கணேசன் (தமிழ்)
1964 -மனே அலியா(Mane Aliya) பால்கிருசுணா கன்னடம்)
1964 -சின்னடா கொம்பே (கன்னடம்)
1965 -ஏப்ரல் 14 வெண்ணிற ஆடை, ஆயிரத்தில் ஒருவன், கன்னி தாய் (தமிழ்) மவனா மகளூ (கன்னடம்), மனசுலு மமதலு (தெலுங்கு), நன்னா கர்தவ்யா (கன்னடம்)
1965 -ஆகஸ்ட் 21 நீ ஜெய்சங்கர் (தமிழ்) மவன மகலு (கன்னடம்), மனஷுலு மமதலு (தெலுங்கு)
1966 -ஜனவரி 26 மோட்டார் சுந்தரம்பிள்ளை சிவாஜி கணேசன் (சிவாஜியின் மகள் வேடம்)
1966 -ஏப்ரல் 14 யார் நீ ஜெய்சங்கர்
1966 -மே 6 குமரிப் பெண் ரவிசந்திரன்
1966 -மே 27 சந்திரோதயம் எம்.ஜி.ஆர்
1966 -சூன் 16 தனிப் பிறவி எம்.ஜி.ஆர்
1966 -ஆகஸ்ட் 18 முகராசி எம்.ஜி.ஆர்
1966 -நவம்பர் 11 கௌரி கல்யாணம் ஜெய்சங்கர், முகராசி
1966 -நவம்பர் 11 மேஜர் சந்திரகாந்த் ஏவி.எம்.ராசன், மணி மகுடம்
1967 -ஜனவரி 13 தாய்க்குத் தலைமகன் எம்.ஜி.ஆர்
1967 -ஏப்ரல் 14 மகராசி ரவிசந்திரன்
1967 -மே 19 அரச கட்டளை எம்.ஜி.ஆர்
1967 -சூன் 23 மாடிவீட்டு மாப்பிள்ளை ரவிச்சந்திரன்
1967 -செப்டம்பர் 7 காவல்காரன் எம்.ஜி.ஆர்
1967 -நவம்பர் 1 நான் ரவிசந்திரன்
1967 -கந்தன் கருணை சிவகுமார் வள்ளி வேடம்
1967 -ராஜா வீட்டுப் பிள்ளை ஜெய்சங்கர்
1968 -ஜனவரி 11 ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர்
1968 -ஜனவரி 15 அன்று கண்ட முகம் ரவிசந்திரன்
1968 -பிப்ரவரி 23 தேர்த் திருவிழா எம்.ஜி.ஆர்
1968 -மார்ச் 15 குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர்
1968 -ஏப்ரல் 12 கலாட்டா கல்யாணம் சிவாஜி கணேசன்
1968 -ஏப்ரல் 25 கண்ணன் என் காதலன் எம்.ஜி.ஆர்
1968 -மே 10 மூன்றெழுத்து ரவிசந்திரன்
1968 -மே 31 பொம்மலாட்டம் ஜெய்சங்கர்
1968 -சூன் 27 புதிய பூமி எம்.ஜி.ஆர்
1968 -ஆகஸ்டு 15 கணவன் எம்.ஜி.ஆர்
1968 -செப்டம்பர் 6 முத்துச் சிப்பி ஜெய்சங்கர்
1968 -செப்டம்பர் 20 ஒளி விளக்கு எம்.ஜி.ஆர்
1968 -அக்டோபர் 21 எங்க ஊர் ராஜா சிவாஜி கணேசன்
1968 -அக்டோபர் 21 காதல் வாகனம் எம்.ஜி.ஆர்.
1969 -சூன் 14 குருதட்சணை சிவாஜி கணேசன்
1969 -செப்டம்பர் 5 தெய்வமகன் சிவாஜி கணேசன்
1969 -நவம்பர் 7 நம் நாடு எம்.ஜி.ஆர்.
1969 -அடிமைப்பெண் எம்.ஜி.ஆர்.
1970 -ஜனவரி 14 எங்க மாமா சிவாஜி கணேசன்
1970 -ஜனவரி 14 மாட்டுக்கார வேலன் எம்.ஜி.ஆர்.
1970 -மே 21 என் அண்ணன் எம்.ஜி.ஆர்.
1970 -ஆகஸ்ட் 29 தேடிவந்த மாப்பிள்ளை எம்.ஜி.ஆர்.
1970 -செப்டம்பர் 4 அனாதை ஆனந்தன் ஏவி. எம். ராசன்
1970 -அக்டோபர் 9 எங்கள் தங்கம் எம்.ஜி.ஆர்.
1970 -அக்டோபர் 29 எங்கிருந்தோ வந்தாள் சிவாஜி கணேசன்
1970 -நவம்பர் 27 பாதுகாப்பு சிவாஜி கணேசன்
1971 -ஆகஸ்ட் 15 அன்னை வேளாங்கண்ணி ஜெமினி கணேசன்
1971 -ஜனவரி 26 குமரிக்கோட்டம் எம்.ஜி.ஆர்.
1971 -ஏப்ரல் 14 சுமதி என் சுந்தரி சிவாஜி கணேசன்
1971 -சூலை 3 சவாலே சமாளி சிவாஜி கணேசன்
1971 -ஆகஸ்ட் 12 தங்க கோபுரம் ஜெய்சங்கர்
1971 -அக்டோபர் 17 ஆதி பராசக்தி ஜெமினி கணேசன்
1971 -அக்டோபர் 18 நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆர்.
1971 -திசம்பர் 9 ஒரு தாய் மக்கள் எம்.ஜி.ஆர்
1971 -பிப்ரவரி 11 திக்குதெரியாத காட்டில் முத்துராமன்
1972 -ஜனவரி 26 ராஜா சிவாஜி கணேசன்
1972 -ஏப்ரல் 13 ராமன் தேடிய சீதை எம்.ஜி.ஆர்.
1972 -மே 6 பட்டிக்காடா பட்டணமா சிவாஜி கணேசன்
1972 -சூலை 15 தர்மம் எங்கே சிவாஜி கணேசன்
1972 -செப்டம்பர் 15 அன்னமிட்ட கை எம்.ஜி.ஆர்.
1972 -திசம்பர் 7 நீதி சிவாஜி கணேசன்
1973 -கங்கா கௌரி, வந்தாளே மகாராசி, பட்டிக்காட்டு பொன்னையா, சூரியகாந்தி, பாக்தாத் பேரழகி
1974 -ஜனவரி 11 திருமாங்கல்யம், அன்பைத்தேடி. அன்பு தங்கை, தாய், இரு தெய்வங்கள், வைரம், ஒண்ணே ஒண்னு கண்ணே கண்ணு, அன்புத்தங்கை
1975- அவளுக்கு ஆயிரம் கண்கள், யாருக்கும் வெட்கம் இல்லை, அவன்தான் மனிதன், பாட்டும் பாரதமும்
1976 கணவன் மனைவி (தமிழ்), சித்ரா பவுர்ணமி (தமிழ்)
1977 -ஸ்ரீ கிருஷ்ண லீலா (தமிழ்), உன்னை சுற்றும் உலகம் (தமிழ்)
1980 -ஜனவரி 15 நதியை தேடி வந்த கடல் சரத் பாபு 127ஆவது படம்
1992 -ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்ற பின்னர், இயக்குநர் விசுவின் இயக்கத்தில் நீங்க நல்லா இருக்கணும் என்ற விழிப்புணர்வு படம் ஒன்றில் நடித்தார். அந்தப் படத்தில் முதல்வராகவே நடித்தார் ஜெயலலிதா. அதன்பிறகு, எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை.
எம்.ஜி.ஆருடன் 27 படங்கள்: எம்.ஜி.ஆரை தனது அரசியல் வழிகாட்டிய ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அவருடன் மட்டும் 27 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது.
123 திரைப்படங்கள்: ஆங்கிலப் படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கிய ஜெயலலிதா, மொத்தம் 123 திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆங்கிலம் 1. மலையாளம் 1. கன்னடம் 6. தெலுங்கு 29. தமிழ் 86.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.