அத்தியாயம் 15: பாரம்பரியக் கல்வியின் வீழ்ச்சி!மதராஸ் பிரஸிடென்ஸியிலும் நிலைமையில் பெரிய மாற்றமில்லை. இத்தனைக்கும் பிரிட்டிஷார் இந்தப் பகுதியின் முழு எஜமானர்கள் ஆனதும்
அத்தியாயம் 14: புள்ளிவிவரங்களைத் தாண்டிய உண்மைகள்இந்த நீண்ட விவாதத்தில், முக்கியமான ஒரு விஷயம் கவனத்தில் கொள்ளப்படாமலேயே போய்விட்டது.
அத்தியாயம் 13: எழுந்து நடக்கத் தொடங்கிய உலகமும் முடமாக்கப்பட்ட இந்தியாவும்!1931-ல் சாத்தம் ஹவுஸில் காந்தி என்ன சொன்னாரோ அது நேரடியாக அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. ஹெர்டாக் அதை அப்படித்தான் செய்தார்.
அத்தியாயம் 12: புள்ளி விவரங்களின் போதாமையும் முன் முடிவுகளின் அரசியலும்இந்தியாவுக்கு வந்ததும் காந்தியடிகள் ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். 1932 பிப் 15 அன்று சிறையில் இருந்து காந்திஜி ஹெர்டாகுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.
அத்தியாயம் 11: காலனிய விரிவாக்கமும் கலாசார அழித்தொழிப்பும்பிரிட்டிஷாரின் ஆட்சி ஆரம்பித்த சில பத்தாண்டுகளில் இந்திய பாரம்பரியக் கல்விமுறை உதாசீனப்படுத்தப்பட்டு...
அத்தியாயம் 10: டாக்டர் ஜி. டபிள்யூ லெய்(ட்)னர் பஞ்சாபின் பாரம்பரியக் கல்வி குறித்து…ஆடம் தம் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்ததற்கு 45 வருடங்கள் கழிந்த பிறகு டாக்டர் ஜி.டபிள்யூ. லெய்(ட்)னர் (லாகூர் அரசுப் பல்கலைக்கழகத்தின் முதல்வர்,
அத்தியாயம் 9: மொழிவாரியான பள்ளிகள்!தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் இருக்கும் அனைத்துவிதமான கல்வி மையங்களின் எண்ணிக்கை 2,566.
அத்தியாயம் 8: வங்காளம் மற்றும் பிஹாரில் பாரம்பரிய இந்தியக் கல்வி பற்றிய ஆடம்மின் அறிக்கைபெங்கால் பிரஸிடென்ஸியில் சற்று குறைவான தகவல்களின் அடிப்படையில் பகுதி - அதிகாரபூர்வ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அத்தியாயம் 7: பாரம்பரியக் கல்வியின் பல்வேறு அம்சங்கள்வேதங்கள், பல்வேறு சாஸ்திரங்கள், புராணங்கள் இவை நீங்கலாக கணிதம், ஜோதிடம் காவிய இலக்கியம் போன்றவை கற்றுத் தரப்பட்டன.