90. புதையல்எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் பெரும்பாலான மனிதர்களால் வெற்றியடைய முடிவதில்லை. ஆனால், ஒரு சிலரோ எளிதாக வெற்றிக்கனியைப் பறித்துவிடுகிறார்கள்.13 நவம்பர் 2019, 12:00 am IST
89. வலிமை காண்சவால்களையும் கஷ்டங்களையும் சந்தித்துக் கடந்தபிறகுதான் நமக்குள் இருக்கும் மனவலிமையும் உடல்வலிமையும் நமக்கே புரியும்.11 நவம்பர் 2019, 12:00 am IST
55. தீபாவளி அல்வா!வருடத்தின் எல்லா நாட்களையும் ஆவலோடும் மகிழ்ச்சியோடும் நாம் கடப்பதற்காகவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.8 நவம்பர் 2019, 3:05 pm IST
88. சிறப்பு யாருக்கு?கற்றுக்கொடுப்பவனின் திறமையையும் தகுதியையும் கற்றுக்கொள்பவன்தான் உறுதி செய்கிறான். கற்பிக்கப்படும் பாடங்களில் அவன் தேர்ச்சி பெற்றால்தான், கற்பித்தவனுக்கான கௌரவம் உறுதிப்படுத்தப்படும்.8 நவம்பர் 2019, 12:00 am IST
87. பள்ளிப்பாடம்முதலில் கடினமான பாடங்களை எடுத்துப் படிக்க வேண்டும். எளிதில் படித்து முடித்துவிடுவார்கள். நேரம் செல்ல செல்ல உற்சாகம் குறையும். அப்போது எளிதான பாடங்களை எடுத்து சிரமமில்லாமல் படித்து முடிக்கலாம்.6 நவம்பர் 2019, 12:00 am IST
86. ஒன்று மட்டும்இன்று என்பது ஒரே ஒருநாள் மட்டுமே. இந்த நிமிடமும் இந்த நாளும் நமக்கு கொடுக்கப்பட்ட வரப்பிரசாதங்கள். ஒரே ஒரு பொருள்தான் உன்னிடம் இருக்கிறது எனும்போது அதன் சிறப்பும் முக்கியத்துவமும் புரிகிறது அல்லவா.4 நவம்பர் 2019, 12:00 am IST
85. இன்பத்தின் அளவுகோல்இன்பமும் துன்பமும் மனித வாழ்க்கையின் இரண்டு கண்கள். துன்பங்கள்தான் இன்பங்களுக்கான அளவுகோல்கள்.1 நவம்பர் 2019, 12:00 am IST
84. ஊழ்வினைஅறியாமல் செய்யும் பாவங்களுக்கான தண்டனை இப்பிறவியிலேயே கிடைக்கும். அறிந்து செய்யும் பாவங்களுக்கான தண்டனை அத்தனை பிறப்புகளிலும் தொடர்ந்து வரும்..30 அக்டோபர் 2019, 12:00 am IST
83. ஏழையின் சிரிப்புஆலயத்தின் வாசலிலேயே உங்களை வரவேற்கக் காத்திருந்த ஆண்டவனை நீங்கள்தான் புறக்கணித்துவிட்டீர்கள். எனக்குத் தெரிந்த இந்த உண்மை, ஆலயத்தின் உள்ளே இருப்பவனுக்கும் நிச்சயம் தெரியும்.28 அக்டோபர் 2019, 12:00 am IST